பெலுரு மாவட்டம்

ஆள்கூறுகள்: 04°23′33″N 113°59′10″E / 4.39250°N 113.98611°E / 4.39250; 113.98611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெலுரு மாவட்டம்
Miri District
சரவாக்
பெலுரு மாவட்டம் is located in மலேசியா
பெலுரு மாவட்டம்
      பெலுரு மாவட்டம்       மலேசியா
ஆள்கூறுகள்: 04°23′33″N 113°59′10″E / 4.39250°N 113.98611°E / 4.39250; 113.98611
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுமிரி பிரிவு
மாவட்டம்பெலுரு மாவட்டம்
நிர்வாக மையம்மருடி நகரம்
மாவட்ட அலுவலகம்மருடி மாவட்ட அலுவலகம்
பரப்பளவு
 • மொத்தம்4,904 km2 (1,893 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்29,366
 • அடர்த்தி6.0/km2 (16/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு98000
இணையதளம்miri.sarawak.gov.my/page-0-380-235-Pengenalan-Daerah-Beluru.html
பெலுரு வரைப்படம்

பெலுரு மாவட்டம் (மலாய் மொழி: Daerah Beluru; ஆங்கிலம்: Beluru District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; மிரி பிரிவில்; ஒரு மாவட்டமாகும்.[1]

பெலுரு மாவட்டம் மிரி நகரத்தில் இருந்து 80 கி.மீ. அல்லது ஒன்றரை மணிநேர பயணத்தில் பாக்குன் அணைக்கு அருகில் அமைந்துள்ளது.[2]

வரலாறு[தொகு]

இப்போதைய பெலுரு மாவட்டம் முன்பு சிறிய மாவட்டமாக இருந்த போது மருடி மாவட்டத்தின் (Marudi District Office); நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

பெலுரு மாவட்டம் 1970-களில் செயல்படத் தொடங்கியது. அப்போதைய நிர்வாகம் உலு சுங்கை நாடளுமன்றப் பராமரிப்பில் இருந்தது. இதன் துணை மாவட்ட அலுவலகம் 1976-இல் நிறுவப்பட்டது. அதன் முதல் நிர்வாக அதிகாரி சோனிசு காட்பெரி பாண்டிக் (Joanis Godfery Pandik).[3]

பெலுரு மாவட்டம் 01 ஆகஸ்ட் 2016-இல் முழு மாவட்டமாக அங்கீகரிக்கப்பட்டது. அக்டோபர் 15, 2016-இல் முழு மாவட்டமாக செயல்படத் தொடங்கியது.

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலுரு_மாவட்டம்&oldid=3648505" இருந்து மீள்விக்கப்பட்டது