உள்ளடக்கத்துக்குச் செல்

தெப்ராவ்

ஆள்கூறுகள்: 1°32′0″N 103°45′0″E / 1.53333°N 103.75000°E / 1.53333; 103.75000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெப்ராவ்
Tebrau
ஜொகூர்
தெப்ராவ் ஆறு
தெப்ராவ் ஆறு
தெப்ராவ் is located in மலேசியா
தெப்ராவ்
      தெப்ராவ்
ஆள்கூறுகள்: 1°32′0″N 103°45′0″E / 1.53333°N 103.75000°E / 1.53333; 103.75000
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
மாவட்டம் ஜொகூர் பாரு
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை
அஞ்சல் குறியீடு
81100
இடக் குறியீடு+6-07
போக்குவரத்துப் பதிவெண்கள்J

தெப்ராவ், (மலாய்: Tebrau; ஆங்கிலம்: Tebrau; சீனம்: 地布劳); என்பது மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், ஜொகூர் பாரு மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு முக்கிம்; நகரம். ஜொகூர் பாரு மாவட்டத்தில் மூன்றாவது பெரிய முக்கிம் ஆகும். [1] ஜொகூர் வரலாற்றில் தெப்ராவ் எனும் பெயர் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது ஜொகூர் நீரிணை என்று அழைக்கப் படுவது முன்னர் காலத்தில் தெப்ராவ் நீரிணை என்று அழைக்கப்பட்டது.[2]

குடியிருப்பு பகுதிகள்

[தொகு]
  • பண்டார் டத்தோ ஓன் (Bandar Dato' Onn)
  • அடா அடுக்குமாடி குடியிருப்பு (Adda Heights)
  • தாமான் டெலிமா (Taman Delima)
  • தாமான் டாயா (Taman Daya)
  • தாமான் செத்தியா இண்டா (Taman Setia Indah)
  • தாமான் மவுண்ட் ஆஸ்டின் (Taman Mount Austin)
  • தாமான் டேசா தெப்ராவ் (Taman Desa Tebrau)
  • தாமான் டேசா ஜெயா (Taman Desa Jaya)
  • தாமான் டேசா செமர்லாங் (Taman Desa Cemerlang)
  • தாமான் ஏசான் ஜெயா (Taman Ehsan Jaya)
  • தாமான் இஸ்திமேவா (Taman Istimewa)
  • தாமான் புக்கிட் முத்தியாரா (Taman Bukit Mutiara)
  • தாமான் டேசா முத்தியாரா (Taman Desa Mutiara)
  • தாமான் ஸ்ரீ ஆஸ்டின் (Taman Seri Austin)
  • தாமான் எக்கோ புளோரா (Taman Ekoflora)

கிராமப் புறங்கள்

[தொகு]
  • கம்போங் கங்கார் தெப்ராவ் (Kampung Kangkar Tebrau)
  • கம்போங் பாண்டான் (Kampung Pandan)
  • உலு திராம் (Ulu Tiram)
  • கெம்பாஸ் பாரு (Kempas Baru)
  • தம்போய் (Tampoi)

தெப்ராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி

[தொகு]

ஜொகூர் பாரு மாவட்டம் (Johor Baru District) தெப்ராவ் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதில் 386 மாணவர்கள் பயில்கிறார்கள். 30 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 சனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[3]

இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
தாமான் அடா
Taman Adda Heights
SJK(T) Ladang Tebrau[4] தெப்ராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஜொகூர் பாரு 386 30

மேற்கோள்கள்

[தொகு]
  1. "LAWATAN BERSEPADU KE SUNGAI TEBRAU". Official Portal of Johor Bahru City Council (MBJB). Archived from the original on 2 டிசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 2 December 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Strait of Johor - Infopedia". eresources.nlb.gov.sg. பார்க்கப்பட்ட நாள் 2 December 2021.
  3. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  4. SHAH, REMAR NORDIN and MOHD FARHAAN. "தெப்ராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=தெப்ராவ்&oldid=3625234" இலிருந்து மீள்விக்கப்பட்டது