சிகாமட் மாவட்டம்

ஆள்கூறுகள்: 2°30′N 102°55′E / 2.500°N 102.917°E / 2.500; 102.917
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிகாமட்
மாவட்டம்
Segamat District
ஜொகூர்
ஜொகூரில் சிகாமட் மாவட்டத்தின் அமைவிடம்
ஜொகூரில் சிகாமட் மாவட்டத்தின் அமைவிடம்
சிகாமட் மாவட்டம் is located in மலேசியா மேற்கு
சிகாமட் மாவட்டம்
சிகாமட்
மாவட்டம்
மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 2°30′N 102°55′E / 2.500°N 102.917°E / 2.500; 102.917
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
தொகுதிசிகாமட்
உள்ளாட்சி அரசுசிகாமட் நகராட்சி மன்றம்
அரசு
 • மாவட்ட அதிகாரிநசிரி முகமட் அலி
பரப்பளவு
 • மொத்தம்2,807.29 km2 (1,083.90 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்1,79,342
நேர வலயம்ஒசநே+8 (ம.நே)
 • கோடை (பசேநே)ஒசநே+8 (பயன்பாட்டில் இல்லை)
மலேசிய அஞ்சல் குறியீடு
85xxx
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-07
போக்குவரத்துப் பதிவெண்J

சிகாமட் மாவட்டம் (ஆங்கிலம்: Segamat District; மலாய்: Daerah Segamat; சீனம்: 昔加末县); ஜாவி:سڬامت) என்பது மலேசியாவின் ஜொகூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு சிகாமட் நகரம் தலைநகரமாக விளங்குகிறது.

சிகாமட் மாவட்டம் கோலாலம்பூர் மாநகரில் இருந்து 144 கி.மீ.; ஜொகூர் பாரு மாநகரில் இருந்து 155 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

மலேசியாவில் தமிழர்கள் அதிகமாக வாழும் இடங்களில் சிகாமட் மாவட்டமும் ஒன்றாகும். இந்த மாவட்டத்தில் நிறைய ரப்பர், செம்பனைத் தோட்டங்கள் இருந்தன. தமிழர்கள் அதிகமாக வாழ்ந்தார்கள். மேம்பாட்டு வளர்ச்சித் திட்டங்களினால் அந்தத் தோட்டங்கள் குறைந்து விட்டன.

நிர்வாகப் பகுதிகள்[தொகு]

சிகாமட் மாவட்டம் 11 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு நிர்வாகம் செய்யப் படுகிறது.[1]

சிகாமட் மாவட்டத்தில் உள்ள நகரங்கள்[தொகு]

 • சிகாமட் பாரு (Segamat Baru)
 • புக்கிட் சிப்புட் (Bukit Siput)
 • பண்டார் புத்திரா (Bandar Putra)
 • தாமான் யாயாசான் (Taman Yayasan)
 • பத்து அன்னம் (Batu Anam)
 • பொகோ (Pogoh)
 • கிம்மாஸ் பாரு (Gemas Baharu)
 • கம்போங் தெங்கா (Kampung Tengah)
 • பண்டார் உத்தாமா (Bandar Utama)
 • ஜெமிந்தா (Jementah)
 • பூலோ காசாப் (Buloh Kasap)
 • லாபிஸ் (Labis)
 • தெனாங் நிலையம் (Tenang Stesen)
 • சுங்கை காராஸ் (Sungai Karas)

சிகாமட் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

ஜொகூர்; சிகாமட் மாவட்டத்தில் (Segamat District) 12 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 841‬ மாணவர்கள் பயில்கிறார்கள். 154‬ ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[2]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
JBD7057 பெக்கோ SJK(T) Bekok[3] பெக்கோ தமிழ்ப்பள்ளி 86500 பெக்கோ 25 9
JBD7061 லாபிஸ் SJK(T) Labis[4] லாபிஸ் தமிழ்ப்பள்ளி 85300 லாபிஸ் 124 16
JBD7063 ஊல்ஸ் தோட்டம் SJK(T) Ladang Voules[5] ஊல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 85009 சிகாமட் 70 13
JBD7065 ஜெனுவாங்
Genuang
SJK(T) Ladang Segamat[6] சிகாமட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 85009 சிகாமட் 43 10
JBD7067 சிகாமட் SJK(T) Bandar Segamat[7] சிகாமட் தமிழ்ப்பள்ளி 85000 சிகாமட் 113 15
JBD7068 சுங்கை மூவார் SJK(T) Ladang Sg Muar[8] சுங்கை மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி 85009 சிகாமட் 55 10
JBD7069 சுங்கை செனாருட் தோட்டம் SJK(T) Ldg Sg Senarut[9] சுங்கை செனாருட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 85100 பத்து அன்னம் 17 8
JBD7070 பத்து அன்னம் SJK(T) Batu Anam[10] பத்து அன்னம் தமிழ்ப்பள்ளி 85100 பத்து அன்னம் 77 19
JBD7071 கோமாளி தோட்டம் SJK(T) Ladang Gomali[11] கோமாளி தோட்டத் தமிழ்ப்பள்ளி 85109 பத்து அன்னம் 11 7
JBD7072 போர்ட்ரோஸ் தோட்டம், கிம்மாஸ் பாரு SJK(T) Ladang Fortrose[12] போர்ட்ரோஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 73400 (நெகிரி
செம்பிலான்)
கிம்மாஸ் 37 11
JBD7073 ஜெமிந்தா SJK(T) Ladang Nagappa[13] நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி 81900 ஜெமிந்தா 48 9
JBD7074 சாஆ SJK(T) Cantuman Chaah[14] சாஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளி 81900 சாஆ 221 27

ஜொகூர் மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்[தொகு]

சிகாமட் சதுக்கம்

மேற்கோள்கள்[தொகு]

 1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-08-18. பார்க்கப்பட்ட நாள் 2022-01-18.
 2. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2021-11-27.
 3. Bakar, Hazri A. (6 October 2020). "Sekolah Rendah Jenis Kebangsaan Tamil (SJKT) Bekok". Harian Metro (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
 4. "லாபிஸ் தமிழ்ப்பள்ளி". பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
 5. "SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) LADANG VOULES Moe - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
 6. "SJKT Ladang Segamat School Wins Gold in International Competition" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
 7. "SJK(T) Bandar Segamat | The Community Chest". commchest.org.my. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
 8. "Sjkt Ladang Sg Muar". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
 9. "GPK SJKT Ldg Sg Senarut, Puan Elanggeswary sempena Perayaan Tahun Baru Cina". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
 10. "பத்து அன்னம் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
 11. "கோமாளி தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
 12. "SJKT FORTROSE: Majlis "SELAUT BUDI,MENGGAMIT MEMORI" Persaraan Cikgu Perumal A/L Athimulam, Guru Besar SJKT Ladang Fortrose". SJKT FORTROSE. 2 October 2019. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
 13. "நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
 14. "சாஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளி". Facebook (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Segamat District
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிகாமட்_மாவட்டம்&oldid=3923798" இலிருந்து மீள்விக்கப்பட்டது