மலேசியாவில் தொலைபேசி எண்கள்
அமைவிடம் | |
---|---|
நாடு | மலேசியா |
கண்டம் | ஆசியா |
அணுக்க குறியெண்கள் | |
நாட்டை அழைக்க | +60 |
பன்னாட்டு அழைப்பு முன்னொட்டு | 00 |
வெளியூர் முன்னொட்டு | 0 |
அழைப்பு திட்டம் | |
கட்டுப்பாடு அமைப்பு | மலேசியத் தொடர்பு பல்லூடகத்துறை ஆணையம். |
வகை | பொது |
வழமையான வடிவம் | 03-xxxx xxxx 0x-xxx xxxx 08x-xxx xxx 01x-xxx xxxx 011-xxxx xxxx +60 3-xxxx xxxx +60 x-xxx xxxx +60 8x-xxx xxx +60 1x-xxx xxxx +60 11-xxxx xxxx |
மலேசியாவில் பயன்படுத்தப்படும் தொலைபேசி எண்கள், மலேசியத் தொடர்புதுறை பல்லூடக ஆணையத்தினால் (Malaysian Communications and Multimedia Commission) கட்டுப்படுத்தப் படுகின்றன.
மலேசியாவின் நிலவழித் தொலைபேசி எண்களின் (Landline telephone numbers), முன்னணியில் சுழியம் இருக்கும். அடுத்து 1 முதல் 2 இலக்கங்களைக் கொண்டு இருக்கும். அதற்கு அடுத்து சந்தாதாரரின் 6 முதல் 8 இலக்கங்களைக் கொண்டு இருக்கும்.
எடுத்துக்காட்டு: 05 123456 அல்லது 03 12345678. இதில் 05 என்பதில் 5 எனும் இலக்கம் பேராக் மாநிலத்தைக் குறிக்கும். 03 என்பதில் 3 எனும் இலக்கம் சிலாங்கூர் அல்லது கோலாலம்பூர் பகுதிகளைக் குறிக்கும். 123456 எனும் எண்கள் சந்தாதாரரின் எண்களாகும்.
பொது
[தொகு]அலைபேசி எண்களின் (Mobile phone numbers) முன்னணியில் சுழியம் இருக்கும். அடுத்து 2 இலக்கங்களைக் கொண்டு இருக்கும். அதைத் தொடர்ந்து 7 முதல் 8 இலக்கங்களுடன் சந்தாதாரரின் எண்கள் இருக்கும்.
2017-ஆம் ஆண்டு வரை, சிங்கப்பூருக்கான அழைப்புகளுக்கு அனைத்துலக அழைப்பு எண்களைப் பயன்படுத்த தேவை இல்லாமல் இருந்தது. 02 எனும் உள்நாட்டு அணுகல் குறியீட்டைப் பயன்படுத்தி அழைப்புகள் செய்யப் பட்டன.
இந்தப் பயன்பாடு 2017-ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கிக் கட்டம் கட்டமாக நிறுத்தப்பட்டது. 0065 எனும் அனைத்துலக முன்னொட்டைப் பய்ன்படுத்த வேண்டியது கட்டாயமாக்கப் பட்டது
புருணை
[தொகு]அதேபோல், சபா; சரவாக்; எனும் கிழக்கு மலேசியாவில் இருந்து புருணை நாட்டுக்கான அழைப்புகளை 080 எனும் உள்நாட்டு அணுகல் குறியீட்டைப் பயன்படுத்தி அழைப்புகள் செய்யலாம்.
ஆனாலும் தீபகற்ப மலேசியாவில் இருந்து புருணை நாட்டுக்கான அழைப்புகளுக்கு, 00673 எனும் அனைத்துலக முன்னொட்டைப் பயன்படுத்த வேண்டும்.
நிலவழித் தொலைபேசி குறியீடுகள்
[தொகு]மலேசியாவில் உள்ள அனைத்துத் தொலைபேசி எண்களுக்கும் முன்னொட்டுக் குறியீடு 0.
தீபகற்ப மலேசியாவில், அந்த 0 முன்னொட்டுக் குறியீட்டிற்குப் பின்னர் 3, 4, 5, 6, 7, 9 வரையிலான குறியீட்டு எண்கள் வரும்.
8 எனும் குறியீட்டு எண், தீபகற்ப மலேசியாவில் தவிர்க்கப் படுகிறது. அந்த 8 குறியீட்டு எண் சபா சரவாக் கிழக்கு மலேசியாவில் பயன்படுத்தப்படும் எண் ஆகும். 8 எண்ணிற்குப் பிறகு இன்னோர் இலக்கமும் சேர்க்கப் படுகிறது. எ.கா. 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89.
எடுத்துக்காட்டுகள்
[தொகு]- கோலாலம்பூரில் ஓர் எண் 2xxx xxxx: 03-2xxx xxxx
- ஜார்ஜ் டவுன், பினாங்கு மாநிலத்தில் ஓர் எண் 2xx xxxx: 04-2xx xxxx
- ஜொகூர் பாரு, ஜொகூர் மாநிலத்தில் 2xx xxxx எண்: 07-2xx xxxx
- கூச்சிங், சரவாக் மாநிலத்தில் 2x xxxx எண்: 082-2x xxxx
முன்னொட்டுகள்
[தொகு]முன்னொட்டு | இடம் |
---|---|
02
|
சிங்கப்பூர் (2017 ஜூலை 1-இல் நிறுத்தப்பட்டது)[1][2] |
03
|
சிலாங்கூர் கோலாலம்பூர் புத்ராஜெயா கெந்திங் மலை, |
04
|
பெர்லிஸ் கெடா { பினாங்கு பெங்காலான் உலு |
05
|
பேராக் கேமரன் மலை, உலு பெர்ணம், |
06
|
நெகிரி செம்பிலான் மலாக்கா மூவார், தங்காக்; |
07
|
ஜொகூர் கிம்மாஸ், நெகிரி செம்பிலான் |
080
|
கிழக்கு மலேசியாவிலிருந்து உள்நாட்டு அணுகல் குறியீடு புருணை |
081
|
எதிர்காலப் பயன்பாட்டிற்காக முன்பதிவு செய்யப்பட்ட எண் |
082
|
சரவாக் – கூச்சிங்; சமரகான்; செரியான் |
083
|
சரவாக் – ஸ்ரீ அமான்; பெத்தோங் |
084
|
சரவாக் – சிபு; சரிக்கே; முக்கா; கப்பிட் |
085
|
சரவாக் – மிரி; லிம்பாங்; லாவாஸ் |
086
|
சரவாக் – பிந்துலு; பெலாகா |
087
|
லபுவான் சபா உட்பகுதிகள் |
088
|
– கோத்தா கினபாலு; கூடாட் |
089
|
– லகாட் டத்து; சண்டாக்கான்; தாவாவ் |
09
|
பகாங் திரங்கானு கிளாந்தான் |
அலைபேசி நிறுவனங்கள்
[தொகு]அலைபேசி நிறுவனங்களின் விவரங்கள் | ||
---|---|---|
முன்னொட்டு | தொடர் | சேவை நிறுவனம் |
010-
|
2, 36~39, 46, 56, 66, 76, 82, 88, 90~98
|
டிஜி (Digi)[3] |
30~34, 83~87
|
எக்ஸ்.ஓ.எக்ஸ். (XOX)[4] | |
35, 44~45, 55, 65
|
வெபே (Webe)[5] | |
40~41, 57~59
|
செல்கோம் (Celcom)[6] | |
42~43, 70~71, 89
|
மெக்சிஸ் (Maxis)[7] | |
50~54, 77~81
|
டியூன் டால்க் (Tune Talk)[8] | |
011-
|
100~104
|
வெபே (Webe) |
105~109, 55
|
ரெட் ஓன் (redONE)[9] | |
11, 21, 270~274, 28, 37, 39, 605~624
|
யூ மொபைல் (U Mobile)[10] | |
12
|
மெக்சிஸ் (Maxis) | |
13, 205~209, 565~569, 575~579, 585~589, 595~599
|
எக்ஸ்.ஓ.எக்ஸ். (XOX) | |
140~144, 175~179, 23, 240~244, 25, 275~279
|
மெக்சிஸ் (Maxis) | |
145~149, 155~159, 19, 245~249, 29, 40~41, 54, 560~564
|
செல்கோம் (Celcom) | |
150~154, 185~189, 35, 53
|
டியூன் டால்க் (Tune Talk) | |
16
|
டிஜி (Digi) | |
170~174, 30, 570~574, 580~584, 7
|
யேஸ் 4G (Yes 4G)[11] | |
180~184
|
டெலிகோம் மலேசியா (Telekom Malaysia)[12] | |
200~204
|
துரோன் (Tron) | |
26, 31, 33, 36, 51
|
டிஜி (Digi) | |
32
|
அல்டெல் (Altel)[13] | |
34
|
புஷ்மி (BuzzME) | |
38
|
பிரெண்ட் ஐ (Friendi) | |
012-
|
2~9
|
மெக்சிஸ் (Maxis) |
013-
|
2~9
|
செல்கோம் (Celcom) |
014-
|
2, 7
|
மெக்சிஸ் (Maxis) |
3, 6, 9
|
செல்கோம் (Celcom) | |
4
|
டியூன் டால்க் (Tune Talk) | |
5, 8
|
செல்கோம் (Celcom) | |
016-
|
2~9
|
டிஜி (Digi) |
017-
|
2~9
|
மெக்சிஸ் (Maxis) |
018-
|
12, 2, 31~32, 35~57, 66, 760~794, 87~91, 94~98
|
யூ மொபைல் (U Mobile) |
30, 33~4, 58~65, 67~71, 795~824, 92~93
|
யேஸ் 4G (Yes 4G) | |
019-
|
2~9
|
செல்கோம் (Celcom) |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Harmonization Of Usage Of Area Code "02" To "0065" For Calls To Singapore". Malaysian Communications and Multimedia Commission. பார்க்கப்பட்ட நாள் 8 December 2021.
- ↑ "REALIGNMENT OF 02 INTERNATIONAL ACCESS CODE TO 0065 FOR CALLS TO SINGAPORE". Telekom Malaysia Berhad. பார்க்கப்பட்ட நாள் 8 December 2021.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ [www.digi.com.my "Digi | Postpaid, Prepaid, Phone & Broadband Plans Malaysia"]. www.digi.com.my. பார்க்கப்பட்ட நாள் 8 December 2021.
{{cite web}}
: Check|url=
value (help) - ↑ [xox.com.my "XOX MOBILE Sdn Bhd"] (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 December 2021.
{{cite web}}
: Check|url=
value (help) - ↑ www.webe.com.my Webe https://www.webe.com.my/ Webe. பார்க்கப்பட்ட நாள் 8 December 2021.
{{cite web}}
: Check|url=
value (help); Missing or empty|title=
(help) - ↑ [www.celcom.com.my/personal "Celcom"]. www.celcom.com.my. பார்க்கப்பட்ட நாள் 8 December 2021.
{{cite web}}
: Check|url=
value (help) - ↑ [maxis.com.my "Maxis: Postpaid Plans, Smartphones, Home Fibre and More"]. Maxis (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 December 2021.
{{cite web}}
: Check|url=
value (help) - ↑ [www.tunetalk.com "Malaysia Mobile Prepaid"]. www.tunetalk.com. பார்க்கப்பட்ட நாள் 8 December 2021.
{{cite web}}
: Check|url=
value (help) - ↑ "The Lowest Postpaid & Prepaid Plans | redONE". www.redone.com.my. பார்க்கப்பட்ட நாள் 8 December 2021.
- ↑ "Home | U Mobile". www.u.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 8 December 2021.
- ↑ [www.yes.my "Yes | Always 4G LTE"]. Yes | Always 4G LTE. பார்க்கப்பட்ட நாள் 8 December 2021.
{{cite web}}
: Check|url=
value (help) - ↑ [www.tm.com.my "Telekom Malaysia | #sTayMindful"]. www.tm.com.my. பார்க்கப்பட்ட நாள் 8 December 2021.
{{cite web}}
: Check|url=
value (help) - ↑ "Net2One Sdn Bhd". www.altel.my. பார்க்கப்பட்ட நாள் 8 December 2021.