கூச்சிங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கூச்சிங் (/ˈkɪŋ/), உத்தியோகபூர்வமாக கூச்சிங் நகரம்[1] என்பது மலேசியாவின் சரவாக் மாநிலத்தின் தலைநகரம் ஆகும்.[2] இதுவே கூச்சிங் வலயத்தின் தலைநகரமும் ஆகும். இந்த நகரம் சரவாக் ஆற்றோரமாக சரவாக்கின் தென்மேற்குத் திசையில் போர்னியோத் தீவில் அமைந்துள்ளது. இந்நகரத்தின் பரப்பளவு 431 சதுர கிலோமீட்டர்கள் (166 sq mi) ஆகும். கூச்சிங் வடக்கு நிர்வாகப் பகுதியின் சனத்தொகை 165,642 ஆகவும் கூச்சிங் தெற்கு நிர்வாகப் பகுதியின் சனத்தொகை 159,490 ஆகவும் உள்ளது.[3][4][5] மொத்த சனத்தொகை 325,132 ஆகும்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "City of Kuching Ordinance" (PDF). Sarawak State Attorney-General's Chambers (1988).
  2. Oxford Business Group. The Report: Sarawak 2011. Oxford Business Group. பக். 13–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-907065-47-7. https://books.google.com/books?id=9yjsmnrIeA0C&pg=PA13. பார்த்த நாள்: 18 July 2013. 
  3. 3.0 3.1 "Population Distribution by Local Authority Areas and Mukims, 2010 (page 1 & 8)". Department of Statistics, Malaysia. மூல முகவரியிலிருந்து 5 February 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 19 July 2013.
  4. Trudy Ring; Robert M. Salkin; Sharon La Boda (January 1996). International Dictionary of Historic Places: Asia and Oceania. Taylor & Francis. பக். 497–498. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-884964-04-6. https://books.google.com/books?id=JqHPpNaZfNwC&pg=PA497. 
  5. Christina Umpi (2011). "A review of the centralized sewerage system for Kuching City" (PDF). Faculty of Engineering. Universiti Malaysia Sarawak. மூல முகவரியிலிருந்து 31 December 2017 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 31 December 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கூச்சிங்&oldid=3330028" இருந்து மீள்விக்கப்பட்டது