பாலிங்கியான்
பாலிங்கியான் நகரம் | |
---|---|
Balingian Town | |
சரவாக் | |
ஆள்கூறுகள்: 2°56′01″N 112°31′59″E / 2.93361°N 112.53306°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | முக்கா |
மாவட்டம் | முக்கா |
ஜேம்சு புரூக் | 1861 |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,032 km2 (1,171 sq mi) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 17,498 |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 96xxx |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +60-84 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | QS; HQ |
இணையதளம் | www |
பாலிங்கியான் (மலாய் மொழி: Balingian; ஆங்கிலம்: Balingian; சீனம்: 万年烟) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் முக்கா பிரிவு; முக்கா மாவட்டத்தில் அமைந்து உள்ள நகரமாகும். இது முக்கா மாவட்டத்தின் துணை மாவட்டமும் ஆகும்.[1]
பாலிங்கியான் நகரத்தின் நடுவில் பாலிங்கியான் ஆறு ஓடுகிறது. மாநிலத் தலைநகர் கூச்சிங்கின் வட கிழக்கே 286 கி.மீ. (178 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. அதே வேளையில் முக்கா நகரத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
குடியேற்றங்கள்
[தொகு]பாலிங்கியான் நகரத்திற்கு அருகில் உள்ள குடியேற்றங்கள்:
- லெமாய் - Lemai
- கோலா தாதாவ் - Kuala Tatau
- பெனிப்பா- Penipah
- தாதாவ் - Tatau
- கென்யானா- Kenyana
- பெனாகுப் - Penakub
- ரூமா கெலாம்பு - Rumah Kelambu
- கம்போங் ஜபுங்கான் - Kampung Jebungan
- முக்கா- Mukah
- ரூமா நியாவாய் - Rumah Nyawai
மக்கள்தொகை
[தொகு]பாலிங்கியான் நகரத்தின் மொத்த மக்கள் தொகை 17,498 ஆகும். இதில் இபான் மக்கள் (68.3%) மற்றும் மெலனாவ் மக்கள் (29.49%) உள்ளனர். அனைத்து மக்களும் ஆறு கிராமங்களிலும் 137 நீண்ட வீடுகளிலும் தங்கியுள்ளனர்.[2]
காலநிலை
[தொகு]பாலிங்கியான் நகரம் வெப்பமண்டல மழைக்காட்டு காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் கனமான மழை பெய்கிறது.
தட்பவெப்ப நிலைத் தகவல், பாலிங்கியான் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 29.7 (85.5) |
29.8 (85.6) |
30.6 (87.1) |
31.3 (88.3) |
31.7 (89.1) |
31.5 (88.7) |
31.5 (88.7) |
31.1 (88) |
31.2 (88.2) |
30.9 (87.6) |
30.7 (87.3) |
30.3 (86.5) |
30.86 (87.55) |
தினசரி சராசரி °C (°F) | 26.0 (78.8) |
26.1 (79) |
26.6 (79.9) |
27.1 (80.8) |
27.4 (81.3) |
27.1 (80.8) |
27.0 (80.6) |
26.7 (80.1) |
26.9 (80.4) |
26.8 (80.2) |
26.7 (80.1) |
26.3 (79.3) |
26.73 (80.11) |
தாழ் சராசரி °C (°F) | 22.4 (72.3) |
22.5 (72.5) |
22.7 (72.9) |
22.9 (73.2) |
23.2 (73.8) |
22.8 (73) |
22.5 (72.5) |
22.4 (72.3) |
22.6 (72.7) |
22.7 (72.9) |
22.7 (72.9) |
22.4 (72.3) |
22.65 (72.77) |
மழைப்பொழிவுmm (inches) | 470 (18.5) |
356 (14.02) |
311 (12.24) |
226 (8.9) |
210 (8.27) |
230 (9.06) |
197 (7.76) |
260 (10.24) |
279 (10.98) |
316 (12.44) |
340 (13.39) |
469 (18.46) |
3,664 (144.25) |
ஆதாரம்: Climate-Data.org[3] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Daerah Kecil Balingian (Balingian sub-district)". Rakan Sarawak (Friends of Sarawak). September 2002 இம் மூலத்தில் இருந்து 16 டிசம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171216143109/http://www.myonestopsarawak.com.my/info/rakansarawak/092002/subdistrict/index.shtml.
- ↑ "Klinik Kesihatan Balingian Sarawak (Sarawak Balingian public health clinic)". Balingian public health clinic. Archived from the original on 13 September 2018. பார்க்கப்பட்ட நாள் 13 September 2018.
- ↑ "Climate: Balingian". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் 29 October 2020.