சமரகான் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சமரகான் பிரிவு
Samarahan Division
சரவாக்
Flag of Sarawak.svg

கொடி
சரவாக் மாநிலத்தில் சமரகான் பிரிவு
சரவாக் மாநிலத்தில் சமரகான் பிரிவு
ஆள்கூறுகள்: 01°27′34″N 110°29′56″E / 1.45944°N 110.49889°E / 1.45944; 110.49889ஆள்கூறுகள்: 01°27′34″N 110°29′56″E / 1.45944°N 110.49889°E / 1.45944; 110.49889
நாடு மலேசியா
மாநிலம்Flag of Sarawak.svg சரவாக்
பிரிவுசமரகான் பிரிவு
நிர்வாக மையம்கோத்தா சமரகான்
உள்ளூர் நகராட்சி1. கோத்தா சமரகான் நகராண்மைக் கழகம்
Majlis Perbandaran Kota Samarahan (MPKS)
2. சிமுஞ்சான் மாவட்ட மன்றம்
Majlis Daerah Simunjan (MDS)
பரப்பளவு
 • மொத்தம்4,967.4 km2 (1,917.9 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்2,46,782
 • அடர்த்தி12/km2 (30/sq mi)
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்QC

சமரகான் பிரிவு (மலாய் மொழி: Bahagian Samarahan; ஆங்கிலம்: Samarahan Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒரு பிரிவாகும். இந்தப் பிரிவு 1986 சூலை 24-ஆம் தேதி நிறுவப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 4,967.4 சதுர கி.மீ.[1]

சமரகான் பிரிவில் உள்ள நான்கு நிர்வாக மாவட்டங்களின் மொத்த மக்கள் தொகை 246,782 ஆகும். 2015 ஏப்ரல் 11-ஆம் தேதி, ஒரு புதிய பிரிவை உருவாக்குவதற்காக செரியான் மாவட்டம், சமரகான் பிரிவில் இருந்து பிரிக்கப்பட்டது.

சமரகான் மாவட்டம் (Samarahan District); அசா செயா மாவட்டம் (Asajaya District); சாடோங் செயா (Sadong Jaya District); துணை மாவட்டம்; ஆகியவை கோத்தா சமரகான் நகராண்மைக் கழகத்தின் (Kota Samarahan Municipal Council) அதிகாரத்தின் கீழ் வருகின்றன.[2]

பொது[தொகு]

சமரகான் பிரிவு மாவட்டங்கள்[தொகு]

சமரகான் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:

இந்த சமரகான் பிரிவின் மக்கள்தொகை கலாசார அடிப்படையில் ஒரு கலவையாக உள்ளது. பெரும்பாலும் பிடாயூ, இபான், மலாய்க்காரர், சீனர்கள் இனக் குழுவினர் மிகுதியாகக் காணப் படுகின்றனர்.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Portal Rasmi Pentadbiran Bahagian Samarahan". samarahan.sarawak.gov.my. 23 May 2022 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Laman Web Rasmi Majlis Perbandaran Kota Samarahan". mpks.sarawak.gov.my. 9 December 2021 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Samarahan
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சமரகான்_பிரிவு&oldid=3648527" இருந்து மீள்விக்கப்பட்டது