உள்ளடக்கத்துக்குச் செல்

தெலாங் ஊசான் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தெலாங்கு ஊசான் மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தெலாங்கு ஊசான் மாவட்டம்
Telang Usan District
சரவாக்
தெலாங்கு ஊசான் மாவட்டம்
தெலாங்கு ஊசான் மாவட்டம்
தெலாங் ஊசான் மாவட்டம் is located in மலேசியா
தெலாங் ஊசான் மாவட்டம்
      தெலாங்கு ஊசான் மாவட்டம்
      மலேசியா
ஆள்கூறுகள்: 4°11′0″N 113°58′59″E / 4.18333°N 113.98306°E / 4.18333; 113.98306
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுசிபு பிரிவு
மாவட்டம்தெலாங்கு ஊசான் மாவட்டம்
நிர்வாக மையம்தெலாங்கு ஊசான் நகரம்
மாவட்ட அலுவலகம்தெலாங்கு ஊசான்
மாவட்ட ஊராட்சிதெலாங்கு ஊசான் மாவட்ட மன்றம்
Telang Usan District Council[1]
பரப்பளவு
 • மொத்தம்9,829 km2 (3,795 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்25,316

தெலாங்கு ஊசான் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Telang Usan; ஆங்கிலம்: Telang Usan District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; சிபு பிரிவில்; ஒரு மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தெலாங்கு ஊசான் நகரம்.[2][3]

இந்த மாவட்டம் பாராம் ஆற்றின் (Baram River) கரையில், ஆற்றின் முகப்பில் இருந்து 100 கி.மீ. உட்பாகத்தில் உள்ளது. தெலாங்கு ஊசான் மாவட்டத்திற்கு பெலாகா மாவட்டம், முலு மாவட்டம், மருடி மாவட்டம் ஆகிய மாவட்டங்கள் எல்லைகளாக உள்ளன.

இனக்குழுக்கள்

[தொகு]

தெலாங்கு ஊசான் மாவட்டம் கென்னியா, காயான், பெனான் எனும் ஒராங் உலு மக்களின் தாயகமாக விளங்குகிறது. பெரும்பாலான கென்னியா மக்கள், தெலாங்கு ஊசான் மாவட்டத்தின் கிராமப் புறங்களில் பரவி உள்ளனர்.

சமூக பொருளாதார நடவடிக்கைகள்

[தொகு]

1970-களின் நடுப்பகுதியில் லோங் லாமா (Long Lama) பகுதியில் காட்டு மரங்களை வெட்டும் நடவடிக்கைகள் தொடங்கின. தெலாங்கு ஊசான் மாவட்டத்தில் இருந்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்தன. அந்த நடவடிக்கைகள் வருமானத்தையும் உருவாக்கித் தந்தன.

இப்போது அந்த மரம் வெட்டும் செயல்பாடு குறைந்து, செம்பனைத் தோட்டத் திட்டங்களுக்கு (Projek Perladangan Kelapa Sawit) மாற்றப்பட்டு உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Laman Web Rasmi Pejabat Pentadbiran Bahagian Miri". miri.sarawak.gov.my. Archived from the original on 4 February 2023. பார்க்கப்பட்ட நாள் 4 February 2023.
  2. "Malaysia Districts". Statoids.com. பார்க்கப்பட்ட நாள் 3 November 2010.
  3. "Malaysia: Administrative Division". City Population. பார்க்கப்பட்ட நாள் 30 January 2019.

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலாங்_ஊசான்_மாவட்டம்&oldid=4105266" இலிருந்து மீள்விக்கப்பட்டது