காப்பிட் பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காப்பிட் பிரிவு
Kapit Division
சரவாக்
Flag of Sarawak.svg

கொடி
சரவாக் மாநிலத்தில் காப்பிட் பிரிவு
சரவாக் மாநிலத்தில் காப்பிட் பிரிவு
நாடு மலேசியா
மாநிலம்Flag of Sarawak.svg சரவாக்
பிரிவுகாப்பிட் பிரிவு
நிர்வாக மையம்லிம்பாங்
உள்ளாட்சிப் பிரிவுகள்காப்பிட்
சாங்கு
பெலாகா
பரப்பளவு
 • மொத்தம்38,934 km2 (15,033 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்114,924
 • அடர்த்தி3.0/km2 (7.6/sq mi)
மலேசிய போக்குவரத்துப் பதிவெண்QB
இனக்குழுக்கள் (2010)

காப்பிட் பிரிவு (மலாய் மொழி: Bahagian Limbang; ஆங்கிலம்: Limbang Division) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள 12 நிர்வாகப் பிரிவுகளில் ஒன்றாகும். 1973-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதியன்று இந்தப் பிரிவு உருவாக்கப்பட்டது. காப்பிட் பிரிவு சரவாக் மாநிலத்தின் நிர்வாகப் பிரிவுகளில் மிகப் பெரியதாகும்.

காப்பிட் பிரிவின் 86% நிலப்பரப்பு வனப் பகுதியில் உள்ளது. காடு, எண்ணெய் பனை, நெல், ரப்பர், வாழை மற்றும் மிளகு ஆகியவற்றின் அடிப்படையில் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயம் சார்ந்ததாக உள்ளது. மற்ற இயற்கை வளங்களில் நிலக்கரி சிறிதளவு அடங்கும். பாகுன் அணை பகுதி காப்பிட்டு பிரிவில் அமைந்துள்ளது.

பொது[தொகு]

காப்பிட் பிரிவு மாவட்டங்கள்[தொகு]

காப்பிட் பிரிவில் உள்ள மாவட்டங்கள்:

நிர்வாகம்[தொகு]

நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

நாடாளுமன்றம் நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
பி215 காப்பிட் அலெக்சாண்டர் நண்டா இலிங்கி சரவாக் கபுங்கன் கட்சி (பூமிபுத்ரா)
பி216 உலு இரயாங்கு வில்சன் உகாக்கு கும்போங்கு சரவாக் காபுங்கான் கட்சி (மக்கள்)

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காப்பிட்_பிரிவு&oldid=3648530" இருந்து மீள்விக்கப்பட்டது