உள்ளடக்கத்துக்குச் செல்

சுபிஸ் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுபிஸ் மாவட்டம்
Subis District
Daerah Subis
சுபிஸ் மாவட்டம் is located in மலேசியா
சுபிஸ் மாவட்டம்

      சுபிஸ் மாவட்டம்       மலேசியா
ஆள்கூறுகள்: 4°03′24″N 113°50′42″E / 4.05667°N 113.84500°E / 4.05667; 113.84500
நாடு மலேசியா
மாநிலம் சரவாக்
பிரிவுமிரி பிரிவு
மாவட்டங்கள்சுபிஸ் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்3,821 km2 (1,475 sq mi)
மக்கள்தொகை
 (2023)[1]
 • மொத்தம்21,800
 • அடர்த்தி5.7/km2 (15/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00

சுபிஸ் மாவட்டம் (மலாய் மொழி: Daerah Subis; ஆங்கிலம்: Subis District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; மிரி பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். இதற்கு இரு துணை மாவட்டங்கள் உள்ளன. அவற்றின் பெயர் நியா சுவாய் துணை மாவட்டம் (Niah Suai); மற்றும் சிபுத்தி (Sibuti) துணை மாவட்டம். ([2]

துணை மாவட்டங்கள் ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த நிர்வாக மையங்களுடன் செயல்படுகின்றன. நியா சுவாய் துணை மாவட்டம் 2,887.21 கிமீ² பரப்பளவு கொண்டது. சிபுத்தி துணை மாவட்டம் 842.47 கிமீ² பரப்பளவைக் கொண்டது.

பொது

[தொகு]

சுபிஸ் மாவட்ட மன்றத்தின் நிர்வாகம் 1953-இல் பிரித்தானிய காலனி ஆட்சியின் போது நிறுவப்பட்டது.

சுபிஸ் மாவட்ட மன்றத்தின் புதிய அலுவலகக் கட்டிடம் 16 அக்டோபர் 1990 அன்று சரவாக் முதலமைச்சரான டான்ஸ்ரீ அப்துல் தாயிப் மகமூத் அவர்களால் திறக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Malaysia: Administrative Division (States and Districts) - Population Statistics, Charts and Map". www.citypopulation.de. பார்க்கப்பட்ட நாள் 2 October 2024.
  2. "The Official Portal of the Sarawak Government". sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2 October 2024.
  3. "History - Subis District Council Official Website". mdsubis.sarawak.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2 October 2024.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சுபிஸ்_மாவட்டம்&oldid=4104755" இலிருந்து மீள்விக்கப்பட்டது