உள்ளடக்கத்துக்குச் செல்

மலேசிய சீனர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலேசிய சீனர்
சுங் கெங் கீ லிம் கோ டோங் அலெக்ஸ் யூங்
மிசெல் யெயோ யாப் ஆ லோய் டண் செங் லாக்
ஜிம்மி சூ லீ சோங் வீ பிஷ் லியோங்
மொத்த மக்கள்தொகை
(6,960,900[1]
24.6% of the Malaysian population (2010)[2])
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
கோலாலம்பூர் • பினாங்கு • ஜொகூர் • பேராக்
மொழி(கள்)
மலேசிய மண்டாரின் • கண்டோனீசு • ஃபூசூ
ஹக்கா சீனம் • ஹொக்கைன் • தியோசௌ
மலேசிய ஆங்கிலம் • மலாய்
சமயங்கள்
பௌத்தம் • டாவோயிசம் • கிறித்தவம்
சமயசார்பின்மை மற்றும் பிற [3]

மலேசியச் சீனர் (Malaysian Chinese, பகாசா மலேசியா: கௌம் சீனா மலேசியா; எளிய சீனம்: 马来西亚华人; மரபுவழிச் சீனம்: 馬來西亞華人பின்யின்: Mǎláixīyà Huárén), அல்லது சீன மலேசியர் என்பவர்கள் சீன மரபுவழி மலேசியர்கள் ஆவர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இங்கு முதல் நூற்றாண்டிலிருந்து இருபதாம் நூற்றாண்டு வரை குடியேறிய ஹான் சீனர்களின் சந்ததிகளாவர். 2010 நிலவரப்படி இவர்கள் மலேசிய மக்கள்தொகையில் 24.6% ஆகும்.[4]

மலேசியச் சீனர்கள் நன்கு வளர்ச்சியடைந்த நடுத்தர மக்கள் இனமாவர். மலேசியாவின் படித்த வகுப்பினரில் இவர்களது விழுக்காடு கூடுதலாக உள்ளது. மலேசியாவின் தொழில் மற்றும் வணிகத்தில் பெரும் செல்வாக்கு மிக்கவர்களாக உள்ளனர். மலேசியப் பொருளாதாரத்தில் 60% இவர்களது கட்டுப்பாட்டில் உள்ளது. நாட்டின் வருமானவரியில் 90% இவர்களது பங்காக உள்ளது.[5][6][7][8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Malaysia. Background Notes. United States: Department of State. December 2010. http://www.statistics.gov.my/portal/index.php?option=com_content&view=article&id=1215&Itemid=89&lang=en. பார்த்த நாள்: 2009-05-08 
  2. Malaysia. Background Notes. United States: Department of State. December 2010. http://www.cwsc2011.gov.in/papers/demographic_transitions/Paper_1.pdf. பார்த்த நாள்: 2009-05-08 
  3. Dept. of Statistics: "Population and Housing Census of Malaysia 2000", Table 4.1; p. 70, Kuala Lumpur: Department of Statistics Malaysia, 2001
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2012-03-28. பார்க்கப்பட்ட நாள் 2012-04-02.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-12-24. பார்க்கப்பட்ட நாள் 2012-04-02.
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-08-18. பார்க்கப்பட்ட நாள் 2012-04-02.
  7. The Sun, [1] பரணிடப்பட்டது 2010-03-26 at the வந்தவழி இயந்திரம், 27 March 2006, P.10
  8. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-12. பார்க்கப்பட்ட நாள் 2012-04-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலேசிய_சீனர்&oldid=3675696" இலிருந்து மீள்விக்கப்பட்டது