உள்ளடக்கத்துக்குச் செல்

ஜொகூர் மாவட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜொகூர் மாநிலத்தில் 10 மாவட்டங்கள் உள்ளன. இவற்றுள் ஜொகூர் பாரு மாநகரத்தை ஒரு மாவட்டமாக அறிவித்து இருக்கின்றனர்.[1][2]

ஜொகூர் மாவட்டங்கள்

ஜொகூர் மாவட்ட புள்ளிவிவரங்கள்

[தொகு]
  மாநகர்த் தகுதி மாவட்டம்
  உள்ளூராட்சி மாவட்டம்
மாவட்டம் தலைநகரம் உள்ளூராட்சி மக்கள்
தொகை
(2010)
பரப்பு (சதுர கி.மீ.2) அடர்த்தி
பத்து பகாட் மாவட்டம் பத்து பகாட் நகரம் பத்து பகாட் உள்ளூராட்சி
யோங் பெங் மாவட்ட மன்றம்
4174581873222.9
ஜொகூர் பாரு மாவட்டம் ஜொகூர் பாரு ஜொகூர் பாரு மாநகர் மன்றம்
இஸ்கந்தர் புத்திரி மாநகர் மன்றம்
பாசீர் கூடாங் மாநகர் மன்றம்
138656910641,303.2
குளுவாங் மாவட்டம் குளுவாங் குளுவாங் மாவட்ட மன்றம்
சிம்பாங் ரெங்கம் மாவட்ட மன்றம்
2983322865104.1
கோத்தா திங்கி மாவட்டம் கோத்தா திங்கி கோத்தா திங்கி மாவட்ட மன்றம்
பெங்கேராங் மாவட்ட மன்றம்
193210348955.4
கூலாய் மாவட்டம் கூலாய் கூலாய் மாவட்ட மன்றம் 251650754333.8
மெர்சிங் மாவட்டம் Mersing மெர்சிங் மாவட்ட மன்றம் 70894283825.0
மூவார் மாவட்டம் பண்டார் மகாராணி (மூவார்) மூவார் மாவட்ட மன்றம் 2479571354183.1
பொந்தியான் மாவட்டம் பொந்தியான் பொந்தியான் மாவட்ட மன்றம் 155541933166.7
சிகாமட் மாவட்டம் சிகாமட் சிகாமட் மாவட்ட மன்றம்
லாபீஸ் மாவட்ட மன்றம்
189820280767.6
தங்காக் மாவட்டம் தங்காக் தங்காக் மாவட்ட மன்றம் 136852970141.1

சான்றுகள்

[தொகு]
  1. "Malaysia Districts". www.statoids.com. Retrieved 26 November 2021.
  2. "Persempadanan | Portal Rasmi Suruhanjaya Pilihan Raya Malaysia (SPR)". www.spr.gov.my. Archived from the original on 26 நவம்பர் 2021. Retrieved 26 November 2021.

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜொகூர்_மாவட்டங்கள்&oldid=4490004" இலிருந்து மீள்விக்கப்பட்டது