ஜொகூர் பாரு மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சொகூர் பாரு மாநகராட்சி
Johor Bahru City Council
Majlis Bandaraya Johor Bahru
Coat of arms or logo
சொகூர் பாரு
மாநகராட்சி சின்னம்
Logo
சொகூர் பாரு கொடி
வகை
வகை
மாநகர் மன்றம்
(ஜொகூர் பாரு)
வரலாறு
முன்புசொகூர் பாரு நகராட்சி
தலைமை
நகர முதல்வர்
முகமது நூரசாம் ஒசுமான்
Mohd Noorazam Haji Osman
15 ஆகத்து 2021 முதல்
தலைமைச் செயலாளர்
மிசுவான் யூசோப்
Miswan Yunus
15 ஆகத்து 2021 முதல்
கட்டமைப்பு
அரசியல் குழுக்கள்
மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள்:
கூடும் இடம்
சொகூர் பாரு மாநகராட்சி தலைமையகம்
Bangunan MBJB, Bukit Senyum, Jalan Medini Sentral 9, Bandar Medini Iskandar, இசுகந்தர் புத்திரி, சொகூர்
வலைத்தளம்
www.mbjb.gov.my/home
அரசியலமைப்பு
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா)
Local Government Act 1976

சொகூர் பாரு மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Johor Bahru; ஆங்கிலம்: Johor Bahru City Council); (சுருக்கம்: MBJB) என்பது மலேசியா, சொகூர், மாநிலத்தின் சொகூர் பாரு மாவட்டம்; சொகூர் பாரு மாநகரம்; இசுகந்தர் மலேசியாவின் சில பகுதிகள்; ஆகியவற்றை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சி மலேசியாவின் சொகூர் மாநில அரசாங்கத்தின் கீழ் இயங்குகிறது.[1]

1994 சனவரி 1-ஆம் தேதி சொகூர் பாரு நகரத்திற்கு அதிகாரப்பூர்வமாக மாநகரத் தகுதி வழங்கப்பட்டது. அதன் பிறகு சொகூர் பாரு மாநகராட்சி நிறுவப்பட்டது. இந்த மாநகராட்சியின் தலைமையகம், சொகூர் பாரு மாநகரத்தில் உள்ளது.

பொது[தொகு]

இந்த மாநகராட்சி பொதுச் சுகாதாரம் (Public Health); கழிவு மேலாண்மை (Waste Removal); நகர மேலாண்மை; நகரத் திட்டமிடல்; சுற்றுச்சூழல் பாதுகாப்பு; கட்டடக் கட்டுப்பாடு; சமூகப் பொருளாதார மேம்பாடு (Social Economic Development); மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பின் பொது பராமரிப்பு (General Maintenance of Urban Infrastructure) போன்ற செயல்பாடுகளைக் கவனித்துக் கொள்கிறது.[1]

வளர்ச்சிப் படிகள்[தொகு]

  • ஜொகூர் பாரு மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Johor Bahru; ஆங்கிலம்: Johor Bahru City Council); 1 சனவரி 1994 தொடக்கம்;[2]

மாநகராட்சித் தலைவர்கள்[தொகு]

# தலைவர் சேவைக் காலம்
1. துங்கு அகமட் இப்ராகிம் 1977-1984
2. அமினா அசிசா மரியம் 1984-1984
3. ஆசாரி ரபேல் 1984-1993
4. அசிம் யாகயா 1994 – 2000
5. சொகாரி சுராட்மான் 2000 – 2003 [3]
5. வாகிட் டாலான் 2003 – 2007 [4]
6. அப்துல் லத்தீப் யூசுப் 2007 - 2007
7. நைம் நசீர் 2007 – 2009
8. முகமது ஜாபர் அவாங் 2009 - 2011
p. புர்கான் அமீன் 2011 - 2013
10. இசுமாயில் கரீம் 2013 - 2014
11. அப்துல் ரகுமான் முகம்மது தவாம் 2014 - 2015
12. ரகீம் பின் நின் 2015 - 2017
13. அம்ரான் பின் ரகுமான் 2017 - 2019
14. அசாரி பின் தாவூத் 2019–2021
15. முகமது நூரசாம் ஒசுமான் 2021 – [5]

நிர்வகிக்கும் இடங்கள்[தொகு]

கிளை அலுவலகங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Johor Bahru City Council.
என்பதின் ஊடகங்கள் உள்ளன.