உள்ளடக்கத்துக்குச் செல்

அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய நம்பிக்கை கட்சி
அமாணா
தலைவர்முகமது சாபு
செயலாளர் நாயகம்முகமது அன்வர் தாஹிர்
நிறுவனர்கங்கா நாயர்
பொது ஆலோசகர்அகமது அவாங்
துனைத் தலைவர்சலாஹுதீன் அயூப்
பெண்கள் தலைமைசிதி மரியா மஹ்மூத்]
இளைஞர் தலைமைமுகமது சனி ஆமான்
தொடக்கம்1978, தொழிலாளி கட்சி
16 செப்டம்பர் 2015,
தேசிய நம்பிக்கை கட்சி
தலைமையகம்கோலாலம்பூர், மலேசியா
உறுப்பினர்  (2015, அக்டோபர்)50,000[1]
கொள்கைஇஸ்லாமிய நவீனத்துவம்,
இஸ்லாமிய ஜனநாயகம்,
சமூக தாராளவாதம்,
இஸ்லாமிய சோசலிசம்
தேசியக் கூட்டணிபாக்காத்தான் ஹரப்பான் (2014–present)
நிறங்கள்    
மக்களவை தொகுதிகள்
11 / 222
சட்டமன்ற தொகுதிகள்
28 / 576
இணையதளம்
http://amanah.org.my/berkenaan-amanah/

அமாணா அல்லது தேசிய நம்பிக்கை கட்சி என்பது மலேசியாவில் உள்ள ஓர் அரசியல் எதிர்க் கட்சியாகும். பொதுவாக, இதனைப் அமாணா என்று அழைப்பார்கள். இந்தக் கட்சியின் தலைவராக முகமது சாபு இருக்கிறார்.[2] அடிப்படையில் ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணியை எதிர்க்கும் ஆற்றல் மிக்க கட்சியாக அமாணா கட்சி விளங்கி வருகிறது. 2015ஆம் ஆண்டில் தேசிய நம்பிக்கை கட்சியும், ஜனநாயக செயல் கட்சியும், மக்கள் நீதிக் கட்சியும் ஒன்றிணைந்து, பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை உருவாக்கின.[3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Amanah gets 50k membership applications, 12k from Kelantan - Malaysiakini".
  2. "தலைவர்
    அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304065535/http://amanah.org.my/berkenaan-amanah/kepimpinan-amanah-2015/.
     
  3. "Malaysia's opposition band together under new Pakatan Harapan alliance - Channel NewsAsia". Archived from the original on 2016-12-23. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.
  4. "Pakatan Harapan is new opposition pact, supports Anwar for PM - The Malaysian Insider". Archived from the original on 2015-10-02. பார்க்கப்பட்ட நாள் 2015-10-03.