பாக்டோக்ரா விமான நிலையம்
Appearance
பாக்டோக்ரா விமான நிலையம், இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள சிலிகுரிக்கு அருகில் பாக்டோராவில் அமைந்துள்ளது.[1] இந்த இடத்தில் இந்திய வான்படையின் விமானங்களும் நிறுத்தப்படுகின்றன.
இங்குள்ள வான்படைத் தளத்தில் மிக்-21 என்னும் போர்ப்படை விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விமானங்களும் சேரும் இடங்களும்
[தொகு]விமான நிறுவனங்கள் | சேரிடங்கள் | Concourse |
---|---|---|
ஏர் இந்தியா | தில்லி, கோல்கத்தா | உள்ளூர் |
டிரக் ஏர் | சுவர்ணபூமி வானூர்தி நிலையம், திம்பு | சர்வதேசம் |
கோஏர் | தில்லி | உள்ளூர் |
இன்டிகோ | தில்லி, குவாஹாட்டி, கொல்கத்தா | உள்ளூர் |
ஜெட் ஏர்வேஸ் | தில்லி, கோல்கத்தா | உள்ளூர் |
ஸ்பைஸ் ஜெட் | தில்லி, சென்னை, கொல்கத்தா | உள்ளூர் |
ஸ்பிரிட் ஏர் | கூச் பேகார், துர்காபூர், கொல்கத்தா[2] | Domestic |
விஸ்தாரா | தில்லி,[3][4] குவாஹாட்டி | உள்ளூர் |
சான்றுகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-12-22. பார்க்கப்பட்ட நாள் 2016-02-11.
- ↑ "கூச் பேகார் விமான சேவை".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Vistara to add Guwahati and Bagdogra into its network". விஸ்தாரா. 2 March 2015. Archived from the original on 22 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 2 March 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Italic or bold markup not allowed in:|publisher=
(help) - ↑ "After Singur flight, Tata takes return flight to Bengal". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 30 January 2015. Archived from the original on 2 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 1 March 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Italic or bold markup not allowed in:|publisher=
(help)
இணைப்புகள்
[தொகு]- Civil பாக்டோக்ரா விமான நிலையம் பரணிடப்பட்டது 2006-10-13 at the வந்தவழி இயந்திரம் (இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்)
- உலக ஏரோ தரவுத்தளத்தில் VEBD குறித்த வானூர்திநிலையத் தரவுகள். தரவுகள் நடப்பு நிலவரம் அக்டோபர் 2006.