கதார்மல் சூரியக் கோயில்
கதார்மல் | |
---|---|
கிராமம் | |
இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் கதார்மல் சூரியக் கோயிலின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 29°33′N 79°41′E / 29.55°N 79.69°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் State | உத்தராகண்ட் |
மாவட்டம் | அல்மோரா மாவட்டம் |
ஏற்றம் | 2,116 m (6,942 ft) |
மொழிகள் | |
• அலுவல் | இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 263643 |
தொலைபேசி குறியீடு | 05962 |
வாகனப் பதிவு | UK-01 |
இணையதளம் | uk |
கதார்மல் சூரியக் கோயில் (Katarmal) இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் குமாவுன் கோட்டத்தில், அல்மோரா மாவட்டத்தில் தொலைதூரத்தில் அமைந்த கிராமம் ஆகும். இக்கிராமத்தில் புகழ்பெற்ற பழமையான சூரியக் கோயில் உள்ளது.
அமைவிடம்
[தொகு]இது கோசி கிராமத்திலிருந்து 1.5 கிமீ தொலவிலும், மாவ்ட்டத் தலமையிடமான அல்மோராவிலிருந்து 12 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது.[1] மேலும் நைனிதாலிருந்து 70 கிமீ தொலைவிலும் உள்ளது.[2] இது இமயமலையில் 2116 மீட்டர் உயரத்தில் உள்ளது. இக்கிராமத்தின் சூரியக் கோயிலைப் பார்க்க நைனிதாலிருந்து சாலை வசதி உள்ளது.[3]
சூரியக் கோயில்
[தொகு]கதார்மல் கிராமத்தில் உள்ள சூரியக் கோயில் பொ.ஊ. 9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.[1] இச்சூரியக் கோயிலை கட்டிய கத்தர்மல்லா எனும் கத்தியுரி மன்னர், இச்சூரியக் கோயில் வளாகத்தில் 44 தெய்வங்களுக்கு சிறு கோயில்கள்களை நிறுவினார்.[2] இச்சூரியக் கோயில் வளாகத்தில் சிவன், பார்வதி மற்றும் லெட்சுமி, நாராயணன் போன்ற தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளது.
இதனையும் காண்க
[தொகு]- கொனார்க் சூரியக் கோயில், ஒடிசா
- சூரியன் கோயில், குஜராத்
- மார்தாண்ட சூரியன் கோயில், காஷ்மீர்
- சூரியனார் கோவில், ஆடுதுறை, தமிழ்நாடு
- அரசவல்லி சூரியன் கோயில், ஸ்ரீகாகுளம், ஆந்திரப் பிரதேசம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Sajwan, Venita (17 August 2002). "A lesser-known sun temple at Katarmal". The Tribune. http://www.tribuneindia.com/2002/20020817/windows/site.htm. பார்த்த நாள்: 8 July 2013.
- ↑ 2.0 2.1 "Katarmal Sun temple,Almora". Nainital Tourism. பார்க்கப்பட்ட நாள் 9 July 2013.
- ↑ "G. B. Pant Institute of Himalayan Environment and Development". G. B. Pant Institute of Himalayan Environment and Development. Archived from the original on 26 July 2013. பார்க்கப்பட்ட நாள் 20 July 2013.