சூரிய தேவன் கோயில்

ஆள்கூறுகள்: 24°39′32″N 84°26′13″E / 24.658791°N 84.437026°E / 24.658791; 84.437026
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சூரிய தேவன் கோயில்
சூரிய தேவன் கோயில்
அமைவிடம்
அமைவு:தேவ் நகரம், அவுரங்காபாத் மாவட்டம், பிகார், இந்தியா
ஆள்கூறுகள்:24°39′32″N 84°26′13″E / 24.658791°N 84.437026°E / 24.658791; 84.437026
கோயில் தகவல்கள்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:நகரா மற்றும் தமிழ் கட்டிடக் கலை
கட்டடக் கலைஞர்:கிபி 8ஆம் நூற்றாண்டு[1]
இணையதளம்:[ https://surya-mandir-dev.business.site/ ]

சூரிய தேவன் கோயில் (Deo Surya Mandir), இந்தியாவின் பிகார் மாநிலத்தில் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள தேவ் நகரத்தில் சூரிய பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்துக் கோயில் ஆகும். மேற்கு நோக்கி அமைந்த இக்கோயிலில்[1] சத் பூசை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.[2]நகரா, வெசரா மற்றும் தமிழ் கட்டிடக் கலைநயங்களுடன் கூடியது.[3][4]

வரலாறு[தொகு]

இச்சூரிய கோயிலில் உள்ள குப்தப் பேரரசு காலத்திய 642ஆம் ஆண்டின் கல்வெட்டு சூரிய வழிபாடு குறித்துள்ளது. இக்கோயில் கிபி 7 அல்லது 8ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[1][5] துவக்கத்தில் பௌத்தக் கோயிலாக இருந்த இதை, பக்தியார் கில்ஜியால் சிதைக்கப்பட்ட பிறகு, மன்னர் பைரவேந்திரர் இதனை சூரியக் கோயிலாகக் மாற்றினார்.[6][7]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Deo Sun Temple". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  2. "Bihar: No Chaiti Chhath celebrations at Deo temple in Aurangabad | Patna News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  3. "Deo Temple | Welcome to Aurangabad Bihar | India".
  4. Google Books
  5. Anirudha Behari Saran; Gaya Pandey (1992). Sun Worship in India: A Study of Deo Sun-Shrine. Northern Book Centre. பக். 46–48. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7211-030-7. https://books.google.com/books?id=8XimO39s7_gC&pg=PA49. 
  6. Anirudha Behari Saran; Gaya Pandey (1992). Sun Worship in India: A Study of Deo Sun-Shrine. Northern Book Centre. பக். 36–37. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7211-030-7. https://books.google.com/books?id=8XimO39s7_gC&pg=PA49. 
  7. Salila Kulshreshtha (2017). From Temple to Museum Colonial Collections and Umā Maheśvara Icons in the Middle Ganga Valley. Taylor & Francis. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781351356091. https://www.google.co.in/books/edition/From_Temple_to_Museum/uJU4DwAAQBAJhl=en&gbpv=1&dq=buddhist+deo+sun+temple&pg=PT161&printsec=frontcover. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூரிய_தேவன்_கோயில்&oldid=3742633" இலிருந்து மீள்விக்கப்பட்டது