"தமிழர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

Jump to navigation Jump to search
397 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 மாதங்களுக்கு முன்
சி
இட அமைப்பு, முழுமையாக்கல்
சி (இட அமைப்பு, முழுமையாக்கல்)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Reverted
{{Infobox Tamils}}
{{Tamils}}
'''தமிழர்''' ({{lang-en|Tamil}}, ''Tamils'', ''Tamilians'') என்பவர் [[தமிழ்|தமிழைத்]] தாய்மொழியாகக் கொண்டவர்களாவர்.<ref>{{cite book|last=Minahan|first=James|title=Ethnic Groups of South Asia and the Pacific: An Encyclopedia|date=2012|publisher=ABC-CLIO|url=http://books.google.com/books?id=abNDLZQ6quYC&pg=PA315&dq=tamils+dravidian+ethnic+group&hl=en&sa=X&ei=LK5AU4noKO3Y7AbwtYFw&ved=0CC4Q6AEwAA#v=onepage&q=tamils%20dravidian%20ethnic%20group&f=false}}</ref> மிகப் பழைய தமிழ்ச் சமுதாயங்கள் [[தென்னிந்தியா|குமரிக்கண்டம் என்று அறியப்பட்ட இன்று தென்னிந்தியா என்று அறியப்படும் தமிழ் நாடு மற்றும்]], [[இலங்கை]]யைச் சேர்ந்தவைகள் ஆகும்.உலகம் முழுவதிலும் ஆதிகாலம் தொட்டு இன்று தமிழர்வரை தமிழர்கள் பரவி வாழ்ந்தாலும் அவர்களது தாயகம் [[தமிழ்நாடு|குமரிக்கண்டமும் இன்றைய தமிழ்நாடு]]ம், [[தமிழீழம்|தமிழீழமுமே]] ஆகும். 1800 முதல் 1900-களில் பிரித்தானியக் குடியேற்றவாத அரசால் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்தும், இலங்கையின் வடபகுதியிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் [[மலேசியா]], [[சிங்கப்பூர்]], [[மியான்மர்|பர்மா]] போன்ற நாடுகளில் குடியேற்றப்பட்டார்கள், மேலும் [[மொரிசியசு]], [[மடகாஸ்கர்|மடகாசுகர்]], [[தென்னாபிரிக்கா]] போன்ற [[ஆப்பிரிக்கா]] நாடுகள் பலவற்றிலும் தமிழர்கள் குடியேறியுள்ளார்கள். 20-ஆம் நூற்றாண்டில் தொழில் வாய்ப்புகள் பெற்று [[நடு ஆசியா|நடு ஆசிய]] நாடுகளுக்குச் சென்று வசிக்கின்றனர். 1950-களின் பின்னர் தமிழர் தொழில் வல்லுனர்களாக ஐரோப்பிய அமெரிக்க நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர். 1983 ஆம் ஆண்டு இலங்கை உள்நாட்டு இனக்கலவரங்களில் பாதிக்கப்பட்ட பெருமளவு ஈழத்தமிழர்கள் [[ஆத்திரேலியா]], [[கனடா]], [[ஐக்கிய அமெரிக்க நாடுகள்|அமெரிக்கா]] போன்ற நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளான [[பிரித்தானியா]], [[பிரான்சு]], [[செருமனி]], [[சுவிட்சர்லாந்து]], [[டென்மார்க்|தென்மார்க்கு]], [[நோர்வே]] ஆகிய நாடுகளிலும் சென்று வாழ்கிறார்கள். உலகில் 70 மில்லியன் மக்கள் தமிழைத் தாய் மொழியாகவும்,மேலும் 9 மில்லியன் மக்கள் தமிழை இரண்டாம் மொழியாக கொண்டுள்ளனர்.
 
== வரலாறு ==
8

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3187160" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி