உள்ளடக்கத்துக்குச் செல்

புலம்பெயர் தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புலம்பெயர் தமிழர்
மொத்த மக்கள்தொகை
3,300,000 (கணக்கீடு) (

)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
 Malaysia~1,396,000 (2000)[1]
 Europe~700,000
 United Kingdom~300,000[2]
 USA~300,000[2]
 South Africa~250,000[2]
 Canada~200,000[3]
 Singapore188,591 (2010)[4]
 France~125,000[5]
 Réunion~120,000[2]
 Fiji~80,000[2]
 Mauritius72,089 (2011)[6]
 Germany~50,000[2]
 Indonesia~40,000[7]
 Switzerland~40,000[2]
 Australia~30,000[2]
 Italy~25,000[2]
 Netherlands~20,000[2]
 Norway~12,000[2]
 Thailand~10,000[2]
மொழி(கள்)
சமயங்கள்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
திராவிடர்

புலம்பெயர் தமிழர் (Tamil diaspora) எனப்படுவோர் இந்தியா மற்றும் இலங்கையை பூர்வீகமாகக் கொண்டிருந்து ஏனைய நாடுகளுக்கு புலம்பெயர்ந்த தமிழர்களைக் குறிக்கின்றது. குறிப்பிடத்தக்க புலம்பெயர் தமிழர் சனத்தொகை மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, மத்திய கிழக்கு, ரீயூனியன், தென்னாபிரிக்கா, மொரிசியசு, சீசெல்சு, பிஜி, கயானா, மியான்மர், டிரினிடாட் மற்றும் டொபாகோ, பிரான்சிய மேற்கிந்தியத் தீவுகள், ஐரோப்பா, அவுத்திரேலியா, கனடா, அமெரிக்கா ஆகிய இடங்களில் காணப்படுகின்றனர்.

தொடக்க கால குடியேற்றங்கள்

[தொகு]

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே குடியேறியோர் பிற இனத்தவருடன் கலந்துவிட்டனர். ஏனையோர் சம காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து இடம் பெயர்ந்தனர். புலம்பெயர்ந்தோர் அடையாளம் புராதன மரபுரிமையில், தமிழ் மொழியில், தமிழ் இலக்கியத்தில் வேரூன்றி, தற்போதும் உயிர்த்துடிப்பான கலாச்சாரத்தில் காணப்படுகின்றது. ஆரம்ப குடியேற்றக் குழுக்கள் பற்றி சிறப்பாக ஆவணப்படுத்தப்படவில்லை.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. "Tamil". Ethnologue.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 Sivasupramaniam, V. "History of the Tamil Diaspora". International Conferences on Skanda-Murukan.
  3. Foster, Carly. "Group Backgrounds: Tamils". Diversity Watch. ரயர்சன் பல்கலைக்கழகம் School of Journalism. Archived from the original on 2015-01-10. பார்க்கப்பட்ட நாள் 2016-02-02.
  4. "Basic Demographic Characteristics: Table 6 Indian Resident Population by Age Group, Dialect Group and Sex". Census of Population 2010 Statistical Release 1: Demographic Characteristics, Education, Language and Religion. Department of Statistics, Singapore. Archived from the original on 2013-09-08. பார்க்கப்பட்ட நாள் 2016-02-02.
  5. "Politically French, culturally Tamil: 12 Tamils elected in Paris and suburbs". தமிழ்நெட். 18 March 2008. http://www.tamilnet.com/art.html?catid=79&artid=25010. 
  6. "Volume: II Demographic and Fertility Characteristics" (PDF). The 2011 Housing and Population Census. Statistics Mauritius. p. 68. Archived from the original (PDF) on 2013-12-24. பார்க்கப்பட்ட நாள் 2016-02-02.
  7. "Tamil Diaspora-Indonesia". Tamilnation.org. 18 May 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புலம்பெயர்_தமிழர்&oldid=3564278" இலிருந்து மீள்விக்கப்பட்டது