ரயர்சன் பல்கலைக்கழகம்
![]() | |
குறிக்கோளுரை | Mente et Artificio சிந்தையுடனும் செயல்திறனுடனும் |
---|---|
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | (With Mind and Skill) [1] |
வகை | பொது பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1948 |
நிதிக் கொடை | C$ 143.6 மில்லியன் (2014-15)[2] |
வேந்தர் | லாரன்ஸ் புலூம்பெர்க் |
Provost | மொஹமெட் லசெமி |
கல்வி பணியாளர் | 1,753 |
நிருவாகப் பணியாளர் | 1,656 |
பட்ட மாணவர்கள் | 37,000[3] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 2,430[3] |
அமைவிடம் | , , |
வளாகம் | நகர்ப்புறம், (21 ஏக்கர்கள் or 8.5 ha)[4] |
விளையாட்டு அணி | ரயர்சன் கிடாக்கள் |
நற்பேறு சின்னம் | எக்கி எனும் செம்மறிக் கிடா |
சேர்ப்பு | AACSB, AUCC, ACU, CIS, COU, IAU, OUA, ONWiE |
இணையதளம் | ryerson.ca |
ரயர்சன் பல்கலைக்கழகம் (ஆங்கில மொழி: Ryerson University) ரொறன்ரோ, கனடாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது ரொறன்ரோ நகரின் மத்தியில் உள்ளது. இது ஊடகவியல், பொறியியல், மற்றும் தொழிற்கல்விகள் ஆகிய துறைகளில் சிறப்புபபெற்றது.
சான்றுகள்[தொகு]
- ↑ "Ryerson University Coat of Arms, Crest and Motto". Ryerson University. http://www.ryerson.ca/calendar/2013-2014/pg3544.html. பார்த்த நாள்: 2014-09-25.
- ↑ 2014-15 Budget Priorities and Expenditures. Ryerson University Board of Governors. 2013-04-29 இம் மூலத்தில் இருந்து 2016-01-30 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160130100653/http://www.ryerson.ca/content/dam/financialservices/about/services/annual%20budget/AnnualBudget2014-15.pdf. பார்த்த நாள்: 2014-09-25.
- ↑ 3.0 3.1 "Enrolment by university". Aucc.ca. 2015-03-14. http://www.aucc.ca/canadian-universities/facts-and-stats/enrolment-by-university/. பார்த்த நாள்: 2015-03-15.
- ↑ "Ryerson University At a Glance". http://www.ryerson.ca/news/media/quickfacts/. பார்த்த நாள்: 2014-02-26.