கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து
பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும்.
எச்சரிக்கை: இத் தரவுகள் மற்றும் ஆதாரங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, பூர்த்தி செய்யப்படவில்லை.
புவியில் தமிழ் மக்களின் பரம்பல் அட்டவணை
உலகப் பகுதி
நாடுகள்/பகுதிகள்
தமிழர் தொகை
உறுதிகோள் (ஆதாரம்)
தெற்கு ஆசியா
இந்தியா – இந்தியத் தமிழர்
60,793,814
[1]
தமிழ்நாடு – தமிழ்நாட்டுத் தமிழர்
55,798,916
[2]
கர்நாடகம் – கர்நாடகத் தமிழர்
1,874,959
[3]
புதுச்சேரி – புதுச்சேரித் தமிழர்
861,502
[4]
ஆந்திரப் பிரதேசம் – ஆந்திரப் பிரதேசத் தமிழர்
769,685
[5]
கேரளம் – கேரளத் தமிழர்
596,971
[6]
மகாராட்டிரம் – மகாராட்டியத் தமிழர்
527,995
[7]
தில்லி – தில்லித் தமிழர்
92,426
[8]
அந்தமான் நிக்கோபார் தீவுகள்
62,961
[9]
குசராத்
37,092
[10]
மத்தியப் பிரதேசம்
24,848
[11]
மேற்கு வங்காளம்
20,238
[12]
உத்தரப் பிரதேசம்
13,665
[13]
சத்தீசுக்கர்
13,241
[14]
சார்க்கண்ட்
12,913
[15]
பஞ்சாப்
12,339
[16]
இராசத்தான்
11,852
[17]
அரியானா
10,207
[18]
சம்மு காசுமீர்
9,494
[19]
ஒரிசா
8,709
[20]
கோவா
7,903
[21]
சண்டிகர்
5,716
[22]
அசாம்
5,672
[23]
மணிப்பூர்
2,279
[24]
உத்தராஞ்சல்
2,215
[25]
அருணாசலப் பிரதேசம்
1,595
[26]
பீகார்
1,453
[27]
நாகாலாந்து
1,441
[28]
திரிபுரா
1,312
[29]
இமாசலப் பிரதேசம்
1,066
[30]
மேகாலயா
834
[31]
தாத்ரா மற்றும் நகர் ஹவேலி
666
[32]
சிக்கிம்
484
[33]
மிசோரம்
431
[34]
இலட்சத்தீவுகள்
386
[35]
தாமன் தியு
348
[36]
இலங்கை – இலங்கைத் தமிழ் பேசும் மக்கள்
3664699[சான்று தேவை ] https://en.wikipedia.org/wiki/Demographics_of_Sri_Lanka
[37]
தென்கிழக்கு ஆசியா
மலேசியா – மலேசியத் தமிழர்
1,060,000
[38]
சிங்கப்பூர் – சிங்கப்பூர் தமிழர்
150,184
[39]
மியான்மர் – மியான்மர் தமிழர் அல்லது பர்மா தமிழர்
??
??
இந்தோனேசியா – இந்தோனேசியாத் தமிழர்
40,000[சான்று தேவை ]
??
தாய்லாந்து – தாய்லாந்து தமிழர்
??
??
கிழக்கு ஆசியா
சீனா – சீனத் தமிழர்
2,000
??
ஹொங்கொங் – ஹொங்கொங் தமிழர்
2,000
??
வியட்நாம் – வியட்நாமியத் தமிழர்
2,000
??
மத்தியகிழக்கு
ஐக்கிய அரபு அமீரகம் – ஐக்கிய அரபு அமீரகத் தமிழர்
??
stats
குவைத் – குவைத் தமிழர்
__
stats
சவூதி அரேபியா – சவூதி அரேபியத் தமிழர்
__
stats
கட்டார் – கட்டார் தமிழர்
__
stats
பஹ்ரேய்ன் – பஹ்ரேய்ன் தமிழர்
7,000
stats
ஆபிரிக்கா
தென்னாபிரிக்கா – தென்னாபிரிக்கத் தமிழர்
250,000
stats
போட்சுவானா – போட்சுவானா தமிழர்
??
stats
மொரிசியசு – மொரிசியத் தமிழர்
??
stats
ரீயூனியன் – ரீயூனியன் தமிழர்
??
stats
சீசெல்சு – சீசெல்சுத் தமிழர்
??
stats
வட அமெரிக்கா
ஐக்கிய அமெரிக்கா – அமெரிக்கத் தமிழர்
??
stats
கனடா – கனேடியத் தமிழர்
250,000
[40]
தென் அமெரிக்கா
கயானா – கயானாத் தமிழர்
??
stats
ஐரோப்பா
ஐக்கிய இராச்சியம் – பிரித்தானியத் தமிழர்
150,000
stats
பிரான்சு – பிரான்சியத் தமிழர்
80,000
[41]
ஜெர்மனி – ஜெர்மன் தமிழர்
60,000
[42]
இத்தாலி – இத்தாலியத் தமிழர்
25,000
[43]
நெதர்லாந்து – நெதர்லாந்து தமிழர்
20,000
[44]
ரஷ்யா – உருசியத் தமிழர்
??
stats
சுவிற்சர்லாந்து – சுவிற்சர்லாந்து தமிழர்
??
stats
ஐரோப்பா - நோர்டிக் நாடுகள்
டென்மார்க் – டென்மார்க் தமிழர்
7,000
[45]
நோர்வே – நோர்வேத் தமிழர்
10,000
stats
சுவீடன் – சுவீடன் தமிழர்
2,000
stats
பின்லாந்து – பின்லாந்து தமிழர்
??
stats
ஐசுலாந்து – ஐசுலாந்து தமிழர்
??
stats
ஓசியானியா
ஆஸ்திரேலியா – ஆஸ்திரேலியத் தமிழர்
50,151
[46]
நியூசிலாந்து – நியூசிலாந்து தமிழர்
6,840
[47]
பிஜி – பிஜித் தமிழர்
??
stats
^ 2001 India Census 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
^
^
^ en:Indian languages in Singapore
^ கந்தையா, ஆ. . கங்காரு நாட்டில் தமிழும் தமிழரும் SBS census explorer – 2011 ABS census data பரணிடப்பட்டது 2014-01-13 at the வந்தவழி இயந்திரம்
^ New Zealand 2013 Census totals by topic பரணிடப்பட்டது 2013-12-13 at the வந்தவழி இயந்திரம்
^ "At the same time, 35% reported that their mother tongue was English and almost 1% reported that it was French. Among the non-official languages reported as mother tongue, the most common included Punjabi (29%), Tamil (10%), Urdu (9%), Gujurati (6%), Hindi (6%) and Bengali (3%)." Canada Stats பரணிடப்பட்டது 2008-09-18 at the வந்தவழி இயந்திரம் This means that officially 100 000 of the 1 million South Asians are Tamils. Media often reports upto 250 000. http://www.diversitywatch.ryerson.ca/backgrounds/tamils.htm பரணிடப்பட்டது 2015-01-10 at the வந்தவழி இயந்திரம்