தாய்லாந்து தமிழர்
தாய்லாந்து தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் தாய்லாந்தில் வசிப்பவர்கள் ஆவர்.
முற்கால தாய் தமிழர்
[தொகு]தாய்லாந்துக்கும் தமிழ்நாட்டும் நீண்ட கால அரசிய, வணிக, பண்பாடு தொடர்புகள் உண்டு. பழங்காலத்தில் தாய்லாந்து சில காலங்களுக்கு தமிழ்வழி அரசர்களின் ஆட்சியில் இருந்தாகவும் கூறப்படுகிறது. இங்கு கிடைக்கும் கல்வெட்டுக்கள் சில தமிழில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.[1] இரண்டாம் நூற்றாண்டைச் சேர்த தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டம் ஒன்றும் கண்டெக்கப்பட்டுள்ளது.[2] கிபி 12 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அங்கோர் வாட் கோயில் தமிழரின் கட்டிட சிற்பக்கலைப் பாணியில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.[3] இங்கு நடக்கும் சடங்குகளில் திருப்பாவை, திருவம்பாவை போன்ற தமிழ் தேவாரங்கள் மந்திரம் போன்று ஓதப்படுகின்றன. தங்கம், கப்பல், பூட்டன் என பல தமிழ்ச் சொற்களும் தாய் மொழியில் உள்ளன.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 https://tamilnation.org/conferences/IATR66_Kuala_Lumpur/singaravel.htm[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2006-07-16. பார்க்கப்பட்ட நாள் 2009-02-18.
- ↑ http://unarvukal.com/lofiversion/index.php?t1307.html[தொடர்பிழந்த இணைப்பு]