கத்தாரில் தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கத்தாரில் ஒரு சிறிய தமிழ்ச் சமூகம் உள்ளது. இவர்களில் பெரும்பாலானவர்கள்[சான்று தேவை] தொழில்வாய்ப்புக்கள் தேடி தமிழகத்தில் இருந்து சென்றவர்கள் ஆவார். இங்கு கத்தார் தமிழ்ச் சங்கம் என்ற ஒரு தமிழர் அமைப்பும் உள்ளது.

அமைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கத்தாரில்_தமிழர்&oldid=2989459" இலிருந்து மீள்விக்கப்பட்டது