சுவீடன் தமிழர்
Appearance
சுவீடன் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் சுவீடன் நாட்டில் வசிப்பவர்கள் ஆவர். சுவீடனில் 2000 தமிழர்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1] இவர்களில் பெரும்பான்மையானோர் 1983 கறுப்பு யூலை கலவரங்களுக்குப் பின்பு இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஆவர். இலங்கையில் தமிழர் இனவழிப்பை எதிர்த்து பல எதிர்ப்புப் போராட்டங்களை இவர்கள் தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- http://www.trosweden.com/ பரணிடப்பட்டது 2008-12-05 at the வந்தவழி இயந்திரம்
- http://biphome.spray.se/rans/index2.htm பரணிடப்பட்டது 2007-01-28 at the வந்தவழி இயந்திரம்