ஆசுத்திரியத் தமிழர்
Appearance
(ஆசுதிரியா தமிழர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
ஆசுத்திரியத் தமிழர் (Tamil Austrian) என்போர் ஆசுதிரிய நாட்டில் குடியுரிமை பெற்று வசிக்கும் தமிழர்களாவர். இலங்கையில் நடந்த இன வன்முறைகளைத் தொடர்ந்து உலகின் பல்வேறு நாடுகளுக்கும் இலங்கைத் தமிழர் புலம்பெயர்ந்து புகலிடம் பெற்று வாழ்வது போன்றே, குறிப்பிட்ட எண்ணிக்கையான தமிழர் இந்நாட்டிற்கும் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
செயற்பாடுகள்
[தொகு]இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களான இவர்கள் பல்வேறு அமைப்புகளையும் நிறுவி பல்வேறு நிகழ்வுகளையும் செய்து வருகின்றனர்.[1]தமிழ் மொழி சார்ந்த செயல்பாடுகளிலும் இவர்களது பங்களிப்புகள் காணக்கிடைக்கின்றன.[2]