உள்ளடக்கத்துக்குச் செல்

டென்மார்க் தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் பின்புலத்துடன் டென்மார்க்கில் வசிப்பவர்களை டென்மார்க் தமிழர் எனலாம். டென்மார்க்கில் ஏறத்தாழ 7000 தமிழர்கள் வாழ்கின்றார்கள்.[1] பெரும்பாலனவர்கள் இலங்கை இனப்பிரச்சினை காரணமாக புகலிடம் புகிர்ந்த ஈழத்தமிழர்கள் ஆவார்கள்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டென்மார்க்_தமிழர்&oldid=3676577" இலிருந்து மீள்விக்கப்பட்டது