ஓமானில் தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஓமானில் சுமார் 10 000 - 15 000 வரையான[சான்று தேவை] தமிழர்கள் வசிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியத் தமிழர்கள் ஆவார்கள். தொழில் வாய்ப்புக்கள் தேடி தமிழர்கள் இங்கு வந்தார்கள்.

வரலாறு[தொகு]

ஓமானுக்கு தமிழர்கள் பணி நிமித்தம் 1950 களுக்குப் பின்பு பெருமளவில் சென்றார்கள்.

அமைப்புகள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமானில்_தமிழர்&oldid=1289628" இலிருந்து மீள்விக்கப்பட்டது