போட்சுவானா தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

போட்சுவானா தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் போட்சுவானா நாட்டில் வசிப்பவர்கள் ஆவர். 20 ம் நூற்றாண்டில் தொடக்கத்தில் தென் ஆபிரிக்காவில் இருந்த இந்தியர்கள் போட்சுவானாவுக்கு வணிக நோக்கில் இடம்பெயர்ந்தனர். இங்கு வாழ்பவர்களில் பெரும்பான்மையானோர் இவர்களின் வழித்தோன்றல்கள் ஆவர். தொழில் வாய்ப்புக்கள் தேடி மிகவும் பின்னர் இடம்பெயர்ந்தோரும் உள்ளனர். போட்சுவானா தமிழ் கலாச்சார கழகம் ஒன்றும் இங்கு இயங்குகிறது. அதன் தலைவர் க. சுதர்சன்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போட்சுவானா_தமிழர்&oldid=3223112" இலிருந்து மீள்விக்கப்பட்டது