சவூதி அரேபியாவில் தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சவூதி அரேபியத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் சவூதி அரேபியாவில் வசிப்பவர்கள் ஆவர். இங்கு 1.4 மில்லிய இந்தியர்கள்[சான்று தேவை] வசிக்கின்றனர். அதில் கணிசமான தொகையினர் தமிழர்கள் ஆவர். இலங்கைத் தமிழர்களும் கணிசமான தொகையினர் வசிக்கின்றனர். இங்கு குடியுரிமை பெறுவதென்றால், ஒருவர் இசுலாமியராக இருக்க வேண்டும் என்பது சட்டம்.

இருபதாம் நூற்றாண்டின் நடுவில் இருந்தே தொழில் வாய்புக்களைத் தேடி தமிழர்கள் இங்கு வந்தனர்.