உள்ளடக்கத்துக்குச் செல்

இத்தாலியத் தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இத்தாலியில் தமிழர்கள்
மொத்த மக்கள்தொகை
25,000
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மிலன், பலெர்மோ, உரோமை நகரம்
மொழி(கள்)
தமிழ், இத்தாலி, ஆங்கிலம்
சமயங்கள்
இந்து சமயம் (~95%), கத்தோலிக்கம் (~5%)

இத்தாலியத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் இத்தாலியில் வசிப்பவர்கள். இத்தாலியில் 25,000 தமிழர்கள் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.[1] இவர்களில் பெரும்பான்மையானோர் 1983 கறுப்பு யூலை கலவரங்களுக்குப் பின்பு இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் ஆவர். இலங்கையில் தமிழர் இனவழிப்பை எதிர்த்து பல எதிர்ப்புப் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வருகிறார்கள்.

அதிகம் வசிக்கும் இடங்கள்

[தொகு]

தமிழர்கள் அதிகமாக உரோமை நகரம், நாபொலி, பலெர்மோ,போலோக்னா, மிலன் நகரங்களில் வசிக்கின்றனர்[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://tamilnation.org/diaspora/italy.htm
  2. "Sri Lankan Diaspora in Italy" (PDF). Retrieved 17 October 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இத்தாலியத்_தமிழர்&oldid=4258862" இலிருந்து மீள்விக்கப்பட்டது