ஐக்கிய அரபு அமீரகத் தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐக்கிய அரபு அமீரகத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள் ஆவர். இங்கு 10,000க்கு மேற்பட்ட தமிழர் வசிக்கின்றனர்[சான்று தேவை]. இருபதாம் நூற்றாண்டின் நடுவில் இருந்தே தொழில் வாய்புக்களைத் தேடித் தமிழர்கள் இங்கு வந்தனர். இங்கு வந்து தொழில் புரிபவர்களில் பலர் குறிப்பிட்ட காலத்துக்கு பின்பு நாடு திரும்பி விடுவர். இங்கு வசிப்பவர்களில் கணிசமானவர்கள் தமிழ் முஸ்லீம்கள் ஆவர்.

அமைப்புகள்[தொகு]