உள்ளடக்கத்துக்குச் செல்

கயானாத் தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ் பின்புலத்துடன் தொடர்புடைய கயானா மக்களை கயானாத் தமிழர் (Tamil Guyanese) எனலாம். இவர்கள் தங்களை தற்சமயம் கயானாத் தமிழர்கள் என்று அரிதாகவே அடையாளப்படுத்துகின்றனர். "மதராசி" என்றோ அல்லது "இந்தோ-கயனீஸ்" என்றோ அடையாளப்படுத்துவது வழக்கம். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஆங்கிலேயர்களால் கயானாத் தோட்டங்களில் வேலை செய்ய வரவழைக்கப்பட்ட தொழிலாளிகளின் வழித்தோன்றிகள் ஆவார்கள். அனேகருக்குத் தமிழ்மொழி அறிவு இல்லை, ஆனால் பல தமிழ்ப் பண்பாட்டுக் கூறுகள் இவர்களிடம் இன்றும் நிலைத்து நிற்கின்றன.

ஆதாரங்கள்

[தொகு]


வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கயானாத்_தமிழர்&oldid=3928380" இலிருந்து மீள்விக்கப்பட்டது