வியட்நாமியத் தமிழர்
Appearance
வியட்நாமியத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் வியட்நாம் நாட்டில் வசிப்பவர்கள் ஆவர். வியட்நாம் போருக்கு முன்னர் 3000 வரையான தமிழர்கள் இருந்தனர்[சான்று தேவை]. அதன் பின்னர் சில நூறு தமிழர்களே இங்கு வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பான்மையானோர் வணிகத்துக்காக இங்கு வந்த செட்டியார்கள் ஆவர். தமிழர்கள் பெரும்பாலும் கோ சி மின் நகரத்தில் வசிக்கின்றனர். இங்கு தமிழர்கள் கட்டிய மாரியம்மன் கோயில் உள்ளது
சாம் தமிழர் தொடர்பு
[தொகு]இங்கு சிறுபான்மையானோரால் பேசப்படும் சாம் மொழிக்கும், குறிப்பாக அதன் எழுத்துக்கும் தமிழுக்கு நெருங்கிய தொடர்பு உண்டு. சாம் எழுத்துக்கள் தமிழ் மொழியின் வட்டெழுத்துக்கு ஒத்தவை.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 'The Cham script is one of the first scripts to develop from the latter southern Brahmi alphabet called Vatteluttu of South India, beginning around 200 AD.' Blood, Doris E. "The Script as a Cohesive Factor in Cham Society". In Notes from Indochina on ethnic minority cultures. Ed. Marilyn Gregerson. 1980 p35-44.