உள்ளடக்கத்துக்குச் செல்

பிரான்சியத் தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரான்சில் தமிழர்கள்
Tamils in France
Religious Procession of தமிழர் in பாரிஸ்
மொத்த மக்கள்தொகை
(100,000[1])
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
ரீயூனியன் · மர்தினிக்கு · பிரெஞ்சு கயானா · Overseas departments and territories of France
மொழி(கள்)
Tamil, French, English
சமயங்கள்
இந்து சமயம், கத்தோலிக்கம், இசுலாம்

தமிழ்ப் பின்புலம் உடைய பிரான்ஸ் வாழ் மக்களை பிரான்சியத் தமிழர் அல்லது பிரெஞ்சுத் தமிழர் எனலாம். பிரான்சில் 80,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிப்பதாக அதிகாரப்பூர்வமற்ற மதிப்பீடு ஒன்று தெரிவிக்கின்றது[2].

வரலாறு

[தொகு]

பிரான்சு-பாண்டிச்சேரி தொடர்பு

[தொகு]

பிரான்ஸ் நாட்டுக்கும் பாண்டிச்சேரிக்கும் 400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலனித்துவ தொடர்பு உண்டு.

வசிக்கும் இடங்கள்

[தொகு]

தமிழ் கல்வி

[தொகு]

அமைப்புகள்

[தொகு]

ஊடகங்கள்

[தொகு]

அரசியல்

[தொகு]

பிரான்சின் தலைநகரான பாரிசிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மார்ச் 2008 நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல்களில் 14 தமிழர்கள் போட்டியிட்டார்கள். இதில் 12 தமிழர்கள் வெற்றி பெற்றார்கள். வெற்றிபெற்றவர்களில் 7 ஈழத்தமிழர்கள், 3 பாண்டிச்சேர்த் தமிழர்கள், 1 குவாதுலோப் தமிழர், 1 மொரிசியஸ் தமிழர் அடங்குவர். இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இளையோர் ஆவர். இந்தத் தேர்தலில் தமிழர் ஒன்றாக ஒருங்கிணைந்து ஈடுபட்டதாக கூறப்படுகிறது.[3]

வெற்றி பெற்றவர்களின் பெயர்கள் பின்வருமாறு:

 • நகுலேஸ்வரி ஆரியரத்தினம்
 • சர்மிளா சபாரத்தினம்
 • சோபியா சூசைபிள்ளை
 • ப்ரீதி நவநீதராஜூ
 • அஸம்ந்த தயாளினி
 • வில்லியம் ரெஜினால்டு
 • அருள்சாந்தம் புவனேஸ்வரராஜா
 • கலையரசி ரவீந்திரநாதன்
 • அலைன் ஆனந்தன்
 • சந்திரசேகரன் பரசுராமன்
 • ஷாமா நீலவண்ணன்
 • மேரி தார்வேஸ் போர்னாஸ்
 • லீலாவதி ராஜேந்திரம்

பொருளாதாரம்

[தொகு]

சிக்கல்கள்

[தொகு]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
 1. ""World Tamil Population", tamilo.com
 2. [1]
 3. Politically French, culturally Tamil: 12 Tamils elected in Paris and suburbs. தமிழ்நெற் Tuesday, 18 March 2008. [2]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரான்சியத்_தமிழர்&oldid=3221219" இலிருந்து மீள்விக்கப்பட்டது