உள்ளடக்கத்துக்குச் செல்

குவைத்தில் தமிழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குவைத் தமிழர் எனப்படுவோர் தமிழ்ப் பின்புலத்துடன் குவைத்தில் வசிப்பவர்கள் ஆவர். இங்கு 10 000 மேற்பட்ட[சான்று தேவை] தமிழர் வசிக்கின்றனர். இருபதாம் நூற்றாண்டின் நடுவில் இருந்தே தொழில் வாய்புக்களைத் தேடி தமிழர்கள் இங்கு வந்தனர். இங்கு வந்து தொழில் புரிபவர்களில் பலர் குறிப்பிட்ட காலத்துக்கு பின்பு நாடு திரும்பி விடுவர். இவர்கள் இலங்கைத் தமிழர் இனவழிப்பைக் கண்டனப் பொதுக் கூட்டங்களை நடாத்தியது குறிப்பிடத்தக்கது.பெரு வாரியான தமிழர்கள் வீட்டுப் பணியாளர்களாக உள்ளனர்.

அமைப்புகள்[தொகு]

  • குவைத் தமிழ்ச் சங்கம்
  • குவைத் தமிழர் சமூகநீதி பேரவை
  • குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)
  • குவைத் தமிழ்நாடு பொறியியாளர் மன்றம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=குவைத்தில்_தமிழர்&oldid=3207965" இலிருந்து மீள்விக்கப்பட்டது