புலம்பெயர் இலங்கையர்
தோற்றம்
| மொத்த மக்கள்தொகை | |
|---|---|
| 3,000,000+ (மதிப்பிடப்பட்டுள்ளது) | |
| குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
| 600,000 (2010)[1] | |
| ~500,000 (2011)[2] | |
| 300,000 (2012)[3] | |
| 300,000 (2009)[4] | |
| 300,000 (2010)[5] | |
| ~200,000[6] | |
| 150,000 (2010)[7] | |
| 100,000 (2011)[8] | |
| 100,000 (2009)[9] | |
| 100,000 (2010)[10] | |
| 60,000 (2012)[11] | |
| 55,000 (2010)[12] | |
| 50,000 (2004)[13] | |
| 20,000 (2011)[14] | |
| 20,000 (2011)[15] | |
| 13,772 (2010)[16] | |
| 13,396 (2010)[17] | |
| 10,346 (2010)[18] | |
| 7,500 (2011)[19] | |
| 7,257 (2006)[20] | |
| 6,733 (2010)[21] | |
| மொழி(கள்) | |
| இலங்கையின் மொழிகளும் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள மொழிகளும் | |
| சமயங்கள் | |
| பௌத்தம், இசுலாம், கிறித்தவம், இந்து சமயம் | |
| தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
| இலங்கை மக்கள் | |
எண்ணிக்கை அதிகளவு கணிப்பில் தரப்பட்டுள்ளது | |
புலம்பெயர் இலங்கையர் என்பது இலங்கையிலிருந்து வெளி நாடுகளுக்குச் சென்று வசிப்போரைக் குறிக்கின்றது. இவ்வாறு வசிப்போரின் எண்ணிக்கை 3 மில்லியன் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள்
[தொகு]இலங்கையின் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டுக்கான பெறுமதியான ஏற்றுமதியாகக் கொள்ளப்படுகின்றனர். வெளிநாட்டுத் தொழிலாளர்கள் எண்ணிக்கை வளர்ந்தும் அவர்கள் அனுப்பும் பணம், பொருள் என்பன அதிகரித்தும் காணப்பட்டன. 2009 இல் $3.3 பில்லியனை இலங்கைக்கு அனுப்பினர். இது அதன் முன்னைய வருடத்தில் அனுப்பிய $400 மில்லியனைவிட அதிகமாகும். 2010 இல் 1.8 மில்லியன் இலங்கையர் வெளிநாட்டுத் தொழிலாளர்களாக வேலை செய்தனர்.[22]
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]உசாத்துணை
[தொகு]- ↑ "Thousands of Saudi jobs at stake".
- ↑ "Working with Sri Lanka". UK in Sri Lanka. Retrieved 27 February 2011.
- ↑ Abdul Kade, Binsal. "Sri Lankan expats to get free IT and English language training". Gulfnews.con. Retrieved 8 February 2012.
- ↑ "Sri Lanka's migrant workers secure protection". Archived from the original on 2012-10-05. Retrieved 2013-02-04.
- ↑ "Canada- Sri Lanka Relations".
- ↑ THE SRI LANKAN TAMIL DIASPORA AFTER THE LTTE. International Crisis Group. 201. Archived from the original on 2010-05-16. Retrieved 2013-02-04.
- ↑ BASUG Remittance workshop for Sri Lankan Diaspora in Paris=http://www.basug.nl/uploads/files/20100710_Report%20BASUG-JMDI%20Workshop,%20Paris.pdf.
- ↑ Saleem, Fazeena. "Lanka looks to boost Qatar ties". Peninsula News Paper. Archived from the original on 18 பிப்ரவரி 2011. Retrieved 27 February 2011.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "Message from Ms Kathy Klugman, High Commissioner of Australia to Sri Lanka on the occasion of Australia Day 2009".
- ↑ Non-Palestinian Refugees in Lebanon From Asylum Seekers to Illegal Migrants (PDF).
- ↑ Sirimane, Shirajiv. "LTTE declining fast in Germany". dailynews.lk. Archived from the original on 13 மார்ச் 2012. Retrieved 11 March 2012.
- ↑ "WELCOME". Sri Lankan Diaspora Switzerland. Archived from the original on 10 டிசம்பர் 2010. Retrieved 24 February 2011.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ The Sri Lankan Diaspora in Italy (PDF). Berghof Research Center. 2004. Archived from the original (PDF) on 2013-10-17. Retrieved 2013-02-04.
- ↑ "JOB OPPORTUNITIES FOR LANKANS IN SOUTH KOREA INCREASED".
- ↑ "Moves to bring Lankans in Japan".
- ↑ "Population 1 January 2009 and 2010 and changes in 2009, by immigrant category and country of origin. Figures". Immigrants and Norwegian-born with immigrant parents. Statistics Norway. Retrieved 24 February 2011.
- ↑ Statistical Yearbook 2010 (PDF). Denmark: Statistics Denmark. 8 June 2010.
- ↑ "Population; sex, age, origin and generation, 1 January". Statistics Netherlands. Retrieved 24 February 2011.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-07-22. Retrieved 2013-02-04.
- ↑ "Facts and figures". Te Ara: The Encyclopedia of New Zealand. Retrieved 24 February 2011.
- ↑ "Foreign-born persons by country of birth, sex and perios, Sri Lanka". Statistics Sweden. Archived from the original on 6 ஏப்ரல் 2011. Retrieved 24 February 2011.
- ↑ Somarathna, Rasika. "Remittances top forex earnings". Daily news. Archived from the original on 29 ஜூன் 2011. Retrieved 27 February 2011.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)