பாவாடை
Appearance


பாவாடை (petticoat) என்பது பெண்கள் அணியும் ஒரு உள்ளாடையாகும்.
தயாரிக்கும் முறை
[தொகு]துணியானது தேவையான அளவிற்கேற்ப வெட்டப்படுகிறது. ஒரு ஓரத்தில் மீள் தன்மையுடன் கூடிய துணி வைத்து மடக்கி தைக்கப்படுகிறது. இரு எதிர்முனைகள் இணைத்துத் தைக்கப்படுகிறது. மீள்தன்மைக்காக நுனியில் சிறிதளவு இடைவெளி விடப்படுகிறது. [1] [2]
இந்தியாவில் பாவாடை
[தொகு]இந்தியாவில் பாவாடையானது சேலை அணியும் போது உள்ளாடையாக அணியப்படுகிறது.