பேச்சு:தமிழர்
இக்கட்டுரை, விக்கிபீடியா:சிறப்புக் கட்டுரையாக அறிவிக்கப்படக் கோரி நியமிக்கப்பட்டிருக்கிறது. இக்கட்டுரை பற்றிய உங்கள் கருத்துக்களை இதன் நியமனத் துணைப்பக்கத்தில் பதியுங்கள். ஒரு சிறப்புக் கட்டுரை விக்கிபீடியாவின் சிறப்பிற்கு சான்றாய் அமைந்திருக்க வேண்டும். சிறப்புக் கட்டுரைக்கான தகுதிகளைப் பார்க்கவும். |
|
தேவை
[தொகு]இந்தியதமிழருக்கு என்று ஒரு பக்கம் இருக் வேண்டும், இலங்கை, சிங்பூர் அதுவும் தேவை!
தமிழர் எண்ணிக்கை
[தொகு]முற்றும் முழுதாக ஆதார பூர்வ புள்ளி விபர அடிப்படையிலேயே தமிழர் எண்ணிக்கை தரப்பட வேண்டும். 9 மில்லியன் மக்கள் இரண்டாம் மொழியாகப் பேசுகிறார்கள் என்பது வேறு ஆதாரங்களோடு உறுதிப் படுத்தப் பட வேண்டும். // எங்கு எந்த நாட்டில்?// --Natkeeran 22:08, 11 மார்ச் 2011 (UTC) //The Tamil people, also known as Tamilar (Tamil: தமிழர், romanized: Tamiḻar, pronounced [tamiɻaɾ] in the singular or தமிழர்கள், Tamiḻarkaḷ, [tamiɻaɾxaɭ] in the plural), or simply Tamils (/ˈtæmɪls/), are a Dravidian ethno-linguistic group who trace their ancestry to the South Indian state of Tamil Nadu, union territory of Puducherry and to Sri Lanka. Tamils constitute 5.9% of the population in India (concentrated mainly in Tamil Nadu and Puducherry), 15% in Sri Lanka,[note 2] 10% in Mauritius,[10] 7% in Malaysia and 5% in Singapore. Tamils, with a population of around 76 million and with a documented history stretching back over 2,000 years, are one of the largest and oldest extant ethnolinguistic groups in the world.[11]// ஆங்கிலத்தில் இப்படி உள்ளது...ஆனால் தமிழ் இது பிரதிபலிக்கலில்லை.. ஏன்?