வரைகதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Rani143.jpg
Kazhugu.jpg

வரைகதை என்பது ஒரு கதையின் நிகழ்வுகள் வரிசைப்படுத்தப்பட்ட முறையில் வரையப்பட்டு, அக்கதையின் காதாபாத்திரங்களுக்கிடையான உரையாடல்கள் பெட்டிகளில் அல்லது balloons தரப்படும் கதை-ஓவிய வெளிப்பாட்டு வடிவம் ஆகும். தமிழில் காமிக்ஸ் என்று Comics என்ற ஆங்கில சொல்லையே தமிழ்படுத்தி பரவலாக வழங்குவர். படக்கதை என்று சொல்வதுண்டு.

தமிழில் வரைகதை[தொகு]

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பல வரைகதைகள் வெளிவந்துள்ளன. இவற்றில்,

போன்ற புத்தகங்கள் தமிழ் பேசும் உலகில் இன்றும் பிரபலமாக உள்ளது.

சில பழைய ஆங்கில வரைகதைகள் தமிழாக்கம் செய்யப்பட்டும் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. (உதாரணம்: கழுகுவீரன்)கன்னித்தீவு வரைகதை இன்றளவும் தினத்தந்தி பத்திரிக்கையில் வந்தவண்ணம் உள்ளது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரைகதை&oldid=1827467" இருந்து மீள்விக்கப்பட்டது