தமிழ் மன்னர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இப்பட்டியல் தமிழகம், இலங்கை பகுதிகளை ஆண்ட தமிழ் பேசிய மன்னர்களின் பட்டியலாகும்.

பொருளடக்கம்

பாண்டியர்[தொகு]

பழங்கதை காலப் பாண்டியர்[தொகு]

சங்க காலப் பாண்டியர்கள் (கி.மு 3 நூற்றாண்டு – கி.பி 3 நூற்றாண்டு)[தொகு]

  • கூன்பாண்டியன்
  • ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் (கண்ணகியின் கதையில் இவன் பெயர் வருகிறது)
  • பூதப்பாண்டியன்
  • முதுகுடுமிப் பெருவழுதி
  • நெடுஞ்செழியன் II
  • நன்மாறன்
  • நெடுஞ்செழியன் III
  • மாறன் வழுதி
  • கடலன் வழுதி
  • முற்றிய செழியன்
  • உக்கிரப் பெருவழுதி

முற்காலப் பாண்டியர்கள் (கி.பி 6 – 10 நூற்றாண்டுகள்)[தொகு]

பிற்காலப் பாண்டியர்கள் (10– 13 நூற்றாண்டுகள்)[தொகு]

தென்காசிப் பாண்டியர்கள் (கி.பி 15 – 17 நூற்றாண்டுகள்)[தொகு]

15 ஆம் நூற்றாண்டில், பாண்டியர்கள் தங்களின் பாரம்பரியத் தலைநகரான மதுரையை இழந்தனர், காரணம் இசுலாமியர்களும், நாயக்கர்களும் படையெடுத்ததே ஆகும், இதனால் பாண்டியர்கள் தெற்கில் பின்வாங்கி தங்கள் தலைநகரை திருநெல்வேலிக்கு மாற்றிக்கொண்டனர்.

சோழர் (ஏ. கி.மு 640 – கி.பி 1541)[தொகு]

இராசராச சோழனின் சிலை.

பண்டைய காலச் சோழர்[தொகு]

சங்க காலச் சோழர் (ஏ. கி.மு 300 – கி.பி 300)[தொகு]

  • பெருநற்கிள்ளி C. 316 B.C.E.
  • கோ செட் சென்னி C. 286 B.C.E.
  • செருபழி எரிந்த இளஞ்சேட்சென்னி C. 275 B.C.E.
  • நெடுங்கோப் பெருங்கிள்ளி C. 220 B.C.E.
  • சென்னி எல்லகன் C. 205 B.C.E. - இலங்கையின் மீது படையெடுத்த எல்லாளனின் சகோதரன்
  • பெருங்கிள்ளி C. 165 B.C.E.
  • கொப்பெருஞ்சோழிய இளஞ்சேட்சென்னி C. 140 B.C.E.
  • பெருநற்கிள்ளி முடித்தலை கோ C. 120 B.C.E.
  • பெரும்பூட்சென்னி C. 100 B.C.E.
  • இளம்பெருன்சென்னி C. 100 B.C.E.
  • பெருங்கிள்ளி வேந்தி (எ) கரிகாலன் I C. 70 B.C.E.
  • நெடுமுடிகிள்ளி C. 35 B.C.E.
  • இலவந்திகைப்பள்ளி துஞ்சிய மெய் நலங்கிள்ளி சேட் சென்னி C. 20 B.C.E.
  • ஆய்வே நலங்கிள்ளி C. 15 B.C.E.
  • இளஞ்சேட்சென்னி C. 10 - 16 C.E.
  • கரிகாலன் II பெருவளத்தான் C. 31 C.E.
  • வேர் பெருநற்கிள்ளி C. 99 C.E.
  • பெருந்திரு மாவளவன் குராப்பள்ளி துஞ்சிய C. 99 C.E.
  • நலங்கிள்ளி C. 111 C.E.
  • பெருநற்கிள்ளி, குளமுற்றத்து துஞ்சிய C. 120 C.E.
  • பெருநற்கிள்ளி, இராசசூய வெட்ட C. 143 C.E.
  • வேல் கடுங்கிள்ளி C. 192 C.E.
  • கோச்சோழன் செங்கணான் I C. 220 C.E.
  • நல்லுருத்திரன் C. 245 C.E
  • மாவண்கிள்ளி C. 265 C.E.

சங்கம் மருவிய காலச் சோழர் (ஏ. கி.பி 300 – கி.பி 550)[தொகு]

  • இசை வெங்கிள்ளி 300 – 330
  • கைவண்கிள்ளி 330 – 350
  • பொலம்பூண்கிள்ளி 350 – 375
  • கடுமான்கிள்ளி 375 – 400
  • கோச்சோழன் செங்கணான் II 400 – 440
  • நல்லடி சோழன் 440 – 475
  • பெயர் தெரியவில்லை 476 – 499
  • கோச்சோழன் செங்கணான் III[1] 499 – 524
  • புகழ்சோழன் [2]524 – 530
  • கரிகாலன் III 530 – 550 C.E

இடைக்காலச் சோழர்கள் (கி.பி 550 – கி.பி 850)[தொகு]

  • நந்திவருமச் சோழன் 550 - 575
  • தனஞ்செய சோழன் 575 - 609
  • மகேந்திரவருமச் சோழன் 609 - 630
  • புண்ணியகுமார சோழன் 630 - 655
  • விக்கிரமாதித்த சோழன் I 650 - 680
  • சக்திகுமாரச் சோழன் 680 - 705
  • விக்கிரமாதித்த சோழன் II 705 - 730
  • சத்தியாதித்தச் சோழன் 730 - 755
  • விஜயாதித்த சோழன் 755 - 790
  • ஸ்ரீகாந்த ஸ்ரீமனோகர சோழன் 790 – 848

பிற்காலச் சோழர் (கி.மு 850– கி.பி 1070)[தொகு]

பிந்தியகாலச் சோழர் (1070–1541)[தொகு]

சேரர்[தொகு]

சங்க காலச் சேரர்[தொகு]

பிற்காலச் சேரர்[தொகு]

  • குலசேகரவர்மன் (800–820)
  • இராசசேகரவர்மன் (820–844)
  • தாணு இரவிவர்மன் (844–885)
  • இராமவர்வ குலசேகரன் I
  • கூட ரவிவர்மன் (917–944)
  • கோத ரவிவர்மன் (944–962)
  • பாஸ்கர இரவிவர்மன் I (962–1019)
  • பாஸ்கர இரவிவர்மன் II (1019–1021)
  • வீரவர்மன் (1021–1028)
  • இராசசிங்கவர்மன் (1028–1043)
  • பாஸ்கர இரவிவர்மன் III (1043–1082)
  • இரவி இராமவர்மன் (1082–1090)
  • இராமவர்வ குலசேகரன் II (1090–1102)

பல்லவர்[தொகு]

பண்டைய காலப் பல்லவர்[தொகு]

  • தொண்டைமான் இளந்திரையன்
  • ஆதொண்டைமான் வீரக்கூர்ச்சன்

முற்காலச் பல்லவர்[தொகு]

  • சிம்மவர்மன் I (275–300 அல்லது 315–345)
  • கந்தவர்மன் I (345–355) (சிவஸ்கந்தவர்மன்)
  • விஷ்ணுகோபன் (340–355) (யுவமகாராசா விட்ணுகோபன்)
  • குமாரவிட்ணு I (355–370)
  • கந்தவர்மன் II (370–385)
  • வீரவர்மன் (385–400)
  • கந்தவர்மன் III (400–435)
  • சிம்மவர்மன் II (435–460)
  • கந்தவர்மன் IV (460–480)
  • நந்திவர்மன் I (480–500)
  • குமாரவிட்ணு II (500–510)
  • புத்தவர்மன் (510–520)
  • குமாரவிட்ணு III (520–530)
  • சிம்மவர்மன் III (530–537)

பிற்காலப் பல்லவர்[தொகு]

ஆய் நாடு[தொகு]

யாழ்ப்பாண ராசதானி ஆரியச் சக்கரவர்த்திகள் (c. கி.பி 1215–1619)[தொகு]

சிங்கை பரராசசேகரன், அவனது மகன்களான பண்டாரம், பரநிருபசிங்கன், முதலாம் சங்கிலி ஆகியோரைக் காட்டும் படம்

தமிழ்நாட்டு நாயக்கர்[தொகு]

மதுரை நாயக்கர்கள் (கி.பி 1529 – 1736)[தொகு]

செஞ்சி நாயக்கர்கள் (1509–1649)[தொகு]

  • கிருஷ்ணப்ப நாயக்கர் (1509–1521)
  • சென்னப்ப நாயக்கர்
  • கங்கம நாயக்கர்
  • வெங்கட கிருஷ்ணப்ப நாயக்கர்
  • வெங்கடராம பூபால நாயக்கர்
  • திரியாம்பக கிருஷ்ணப்ப நாயக்கர்
  • வரதப்ப நாயக்கர்
  • இராமலிங்க நாயனிவாரு
  • வெங்கடப்பெருமாள் நாயுடு
  • பெரிய இராமபத்திர நாயுடு
  • இராமகிருஷ்ணப்ப நாயுடு (1649)

தஞ்சை நாயக்கர்கள் (கி.பி 1532–1673)[தொகு]

கண்டி நாயக்கர் (1739–1815 AD)[தொகு]

இராமநாதபுரம் சமஸ்தானம்[தொகு]

மதுரை நாயக்கரின் கீழ் (கிபி 1590–1670)[தொகு]

  • சதாசிவத்தேவர் சேதுபதி (1590–1621)
  • கூத்தன் சேதுபதி (1621–1637)
  • தளவாய் சேதுபதி (1637–1659)
  • இரகுநாத சேதுபதி (1659–1670)

தனியாட்சி (கிபி 1670–1794)[தொகு]

  • [[இரகுநாதக் கி1670–1708)
  • விசயரகுநாத சேதுபதி I (1708–1723)
  • சுந்தரேசுவர இரகுநாத சேதுபதி (1723–1724)
  • பவானிசங்கரத் தேவர் (1724–1728)
  • குமாரமுத்து விசயரகுநாத சேதுபதி (1728–1734)
  • முத்துக்குமார இரகுநாத சேதுபதி (1734–1747)
  • Rakka Thevar (1747–1748)
  • விசயரகுநாத சேதுபதி II (1748–1760)
  • முத்துராமலிங்க சேதுபதி I (1760–1794)

பிரித்தானியரின் கீழ் (கி.பி 1795–1979)[தொகு]

புதுக்கோட்டை சமஸ்தானம் (கி.பி 1680–1948)[தொகு]

வேளிர்[தொகு]

பாளையக்காரர்கள்[தொகு]

பிற[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. சோழர் வரலாறு: மா. ராசமாணிக்கனார்
  2. சோழர் வரலாறு: மா. ராசமாணிக்கனார்
  3. "genealogy of the royal house of jaffna".