மேடைச் சிரிப்புரை
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மேடைச் சிரிப்புரை (English: Stand-up comedy) எனப்படுவது பொதுவாக ஒருவர் மேடையில் நகைச்சுவையாகப் பேசி, நகைச்சுவை சம்பவங்களை கதைகளாகச் சொல்லி, துணுக்குகளை கூறி ரசிகர்களை சிரிக்கவைப்பது ஆகும். மேடைச் சிரிப்புரை என்பது 20 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வடிவம் கண்டது. இது சமூகத்தில் பொதுவாக பேசப்படாத அல்லது தொடப்படக்கூடாததாக கருதப்பட்ட தலைப்புகளையும் தொட்டு, சமூகத்தின் இறுக்கிய மூடிய பகுதிகளையும் நகைச்சுவை கலந்து மேடைக்கு எடுத்து வந்தது.
தமிழில் மேடைச் சிரிப்புரை கலக்கப்போவது யாரு, அசத்தப் போவது யாரு? தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பரந்த அறிமுகம் பெற்றது.
தமிழ் மேடைச் சிரிப்புரைஞர்கள்
[தொகு]- ரோபோ சங்கர்
- ஈரோடு மகேஸ்
- மதுரை முத்து
- மதுரை மஹா