இசக்கி அம்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Isakki.JPG

இசக்கி அம்மன் ஒரு நாட்டுப்புற காவல் தெய்வம். இசக்கி அம்மனை திருநெல்வேலி, கன்னியாகுமரி ,சேலம் மாவட்டங்களில் சிறப்பாக வழிபடுகின்றனர். இசக்கி அம்மன் பள்ளர்,கோனார், நாடார் ஆகிய சாதிச் சமூகங்களின் குலத் தெய்வமாகும். இசக்கி அம்மன் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.

இசக்கி அம்மன் என்பது இயக்கி அம்மன் என்பதன் மருவிய வடிவம். இசக்கி அம்மன் வழிபாடு வட மொழி கலந்த இந்து சமய வழிபாட்டு முறைகளுக்கு உட்பட்டது அல்ல. குறிப்பாக இசக்கி அம்மன் பூசாரிகள் பொதுவாக பள்ளர், கோனார்,நாடார் ஆகிய ஒடுக்கப்பட்ட சமூகங்களில் இருந்தே வருகின்றனர். இந்த அம்மன் குறிப்பாக கையில் குழந்தையுடன் உள்ளதற்கு ஒரு வரலாறு உள்ளது.

கோயில்ககள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசக்கி_அம்மன்&oldid=2087984" இருந்து மீள்விக்கப்பட்டது