ஜீன்ஸ் (உடை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆண்களின் ஜீன்ஸ் உடை

ஜீன்ஸ் என்பது டெனிம் எனப்படும் ஆடை வகையிலிருந்து உருவாக்கப்படும் சல்லடம் ஆகும். [1]பொதுவாக கடின உழைப்புக்கேற்ற உடையாக உருவாக்கப்பட்டது 1950களில் பதின்ம வயதினரால் புகழடைந்தது. தற்காலத்தில் பொதுவான உடையாக உலகங்கும் அணியப்படுவது பல நிறங்களிலும் வடிவமைப்பிலும் தயாரிக்கப்படுகிறது. அமெரிக்க மேற்கு(பழைய) கலாச்சாரத்தின் தொடர்ச்சியாக நீல வண்ணமே 'அமெரிக்க நாகரிகம்' என்று கருதப்படுகிறது.

வரலாறு[தொகு]

ஜீன்ஸ்க்கு வழிகாட்டியாய் அமைந்த உடையானது இந்தியாவில் 16ம் நூற்றாண்டில் டுங்கரீ என்றழைக்கப்பட்ட உடையே. Indigo எனப்படும் நீலச்சாயத்தில் செய்யப்பட்ட உறுதியான கடின பஞ்சால் நெய்யப்பட்ட இவ்வாடை மும்பை அருகே டுங்கரீ கோட்டையில் விற்கப்பட்டு, மாலுமிகளுக்கான ஆடைகளாக விற்கப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.historyofjeans.com/jeans-history/history-of-dungaree-fabric/

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீன்ஸ்_(உடை)&oldid=1873559" இருந்து மீள்விக்கப்பட்டது