நேபாளத்தின் மாவட்டங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நேபாளத்தின் மாவட்டங்கள்

நேபாளம் ஐந்து வளர்ச்சி பிராந்தியங்களாகவும், ஏழு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] இந்த ஏழு மாநிலங்கள் 14 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்தப் 14 மண்டலங்களில் 75 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டங்களின் தலைநகரங்களை அடைப்புக்குறிக்குள் காணவும்.

கிழக்கு வளர்ச்சி பிராந்தியம்[தொகு]

மேச்சி மண்டலம்[தொகு]

மேச்சி மண்டலத்தின் மாவட்டங்கள்
ஜாப்பா (சந்திரகடி)
இலாம் (இலாம)
பாஞ்சதர் (பிதிம்)
தாப்லேஜுங் (தாப்லேஜுங்)

கோசி மண்டலம்[தொகு]

கோசி மண்டலத்தின் மாவட்டங்கள்
தராய் பிரதேசம்
மோரங் (விராட்நகர்)
சுன்சரி (இனரூவா)
குன்றுப் பகுதி
போஜ்பூர் (போஜ்பூர்)
தன்குட்டா (தன்குட்டா)
தேஹ்ரதும் (மியாங்லுங்)
மலைப் பகுதி
சங்குவாசபா (காந்தபாரி)

சாகர்மாதா மண்டலம்[தொகு]

சகர்மாதா மண்டலத்தின் மாவட்டங்கள்
தராய் வெளிப் பகுதி
சப்தரி (ராஜ்விராஜ்)
சிராஹா (சிராஹா)
தராய் உள் பகுதி
உதயபூர் மாவட்டம் (திரியுகா)
குன்றுப் பகுதி
கோடாங் (திக்தேல்)
ஒகல்டுங்கா (ஒகல்டுங்கா)
மலைப் பகுதி
சோலுகும்பு (சல்லேரி)

மத்திய வளர்ச்சி பிராந்தியம்[தொகு]

ஜனக்பூர் மண்டலம்[தொகு]

ஜனக்பூர் மண்டலத்தின் மாவட்டங்கள்
தராய் வெளிப் பகுதி
தனுஷா (ஜனக்பூர்)
மகோத்தரி மாவட்டம் (ஜலேஸ்வர்)
சர்லாஹி (மலங்வா)
தராய் உள்பகுதி
சிந்துலி (சிந்துலிகடி)
குன்று
ராமேச்சாப் (மந்தலி)
மலை
தோலகா (சரீகோட்)

பாக்மதி மண்டலம்[தொகு]

பாகமதீகா மாவட்டம்ஹரு
குன்றுப் பகுதி
பக்தபூர் (பக்தபூர்)
தாதிங் (தாதிங்வேசி)
காட்மாண்டு (காட்மாண்டு)
காப்ரேபலாஞ்சோக (துலிகேல்)
லலித்பூர் (லலித்பூர்)
நுவாகோட் (விதுர்)
மலைப் பகுதி
ரசுவா (துன்சே)
சிந்துபலாஞ்சோக் (சௌதாரா)

நாராயணி மண்டலம்[தொகு]

நாராயணி மண்டலத்தின் மாவட்டங்கள்
தராய் வெளிப் பகுதி
பாரா ( கலையா)
பர்சா (வீர்கஞ்சு)
ரவுதஹட் (கௌர்)
தராய் உட்பகுதி
சித்வன் மாவட்டம் (பரத்பூர்)
மக்வான்பூர் (ஹேட்டவுடா)

மேற்கு வளர்ச்சி பிராந்தியம்[தொகு]

கண்டகி மண்டலம்[தொகு]

கண்டகி மண்டலத்தின் மாவட்டங்கள்
குன்றுப் பகுதி
கோர்க்கா (கோர்க்கா)
காஸ்கி (போக்கரா)
லம்ஜுங் (பேசிசஹர்)
சியாங்ஜா (சியாங்ஜா)
தனஹு (தமவுலி)
மலைப் பகுதி
மனாங் (சாமே)

லும்பினி மண்டலம்[தொகு]

லும்பினி மண்டலத்தின் மாவட்டங்கள்
தராய் பகுதி
கபிலவஸ்து (கபிலவஸ்து)
நவல்பராசி (பராசி)
ரூபந்தேஹி (சித்தார்த்தநகர்)
குன்றுப் பகுதி
அர்காகாஞ்சி (சந்திகர்க்கா)
குல்மி (தம்காஸ்)
பால்பா (தான்சேன்)

தவளகிரி மண்டலம்[தொகு]

தவலாகிரி மண்டலத்தின் மாவட்டங்கள்
குன்றுப் பகுதி
பாக்லுங் (பாக்லுங்)
மியாக்தி (பேனி)
பர்வத் (குஸ்மா)
மலைப் பகுதி
முஸ்தாங் (ஜோம்சோம்)

மத்தியமேற்கு வளர்ச்சி பிராந்தியம்[தொகு]

ராப்தி மண்டலம்[தொகு]

ராப்தி மண்டலத்தின் மாவட்டங்கள்
தராய் பகுதி
தாங் (திரிபுவன் நகர்)
குன்றுப் பகுதி
பியுட்டான் (பியுட்டான கலங்கா)
ரோல்பா (லிவாங்)
ருக்கும் (முசிகோட்)
சல்யான் (சல்யான் கலங்கா)

பேரி மண்டலம்[தொகு]

பேரீகா மாவட்டம்ஹரு
தராய் வெளிப் பகுதி
பாங்கே (நேபால்கஞ்சு)
பர்தியா (குலரியா)
தராய் உட்பகுதி
சுர்க்கேத் (பிரேந்திர நகர்)
குன்றுப் பகுதி
தைலேக் (துல்லு)
ஜாஜர்கோட் (ஜாஜர்கோட் கலங்கா)

கர்ணாலி மண்டலம்[தொகு]

கர்ணாலி மண்டலத்தின் மாவட்டங்கள்
மலைப் பகுதி
டோல்பா (துனை)
ஹும்லா (சிமிகோட்)
ஜும்லா (ஜும்லா கலங்கா)
காலிகோட் (மான்மா)
முகு (கம்கடி)

தூர மேற்கு வளர்ச்சி பிராந்தியம்[தொகு]

சேத்தி மண்டலம்[தொகு]

சேத்தி மண்டலத்தின் மாவட்டங்கள்
தராய் பகுதி
கைலாலீ மாவட்டம் (தன்கடி)
குன்றுப் பகுதி
அச்சாம் மாவட்டம் (மங்கல்சேன்)
டோட்டி மாவட்டம் (திபாயல்)
மலைப் பகுதி
பஜாங் மாவட்டம் (சைன்பூர்)
பாசூரா மாவட்டம் (மார்த்தடி)

மகாகாளி மண்டலம்[தொகு]

மகாகாளி மண்டலத்தின் மாவட்டங்கள்
தராய் பகுதி
கஞ்சன்பூர் மாவட்டம் (பீம் தத்தா)
தராய் உள்பகுதி
டடேல்துரா மாவட்டம் (டடேல்துரா)
குன்றுப் பகுதி
பைத்தடி மாவட்டம் (வைத்தடி)
மலைப் பகுதி
தார்ச்சுலா மாவட்டம் (தார்ச்சுலா)

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Nepal passes new Constitution, splits country into 7 federal provinces

வெளி இணைப்புகள்[தொகு]