ரப்தி ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மேற்கு ரப்தி ஆறு
Rapti river.JPG
பெயர்Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help)
அமைவு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுரப்தி மண்டலம், நேபாளம்
 ⁃ ஏற்றம்3,500 m (11,500 ft)
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
காக்ரா ஆறு
 ⁃ உயர ஏற்றம்
60 m (200 ft)
வடிநில அளவு23,900 km2 (9,200 sq mi)
வெளியேற்றம் 
 ⁃ சராசரி136 m3/s (4,800 cu ft/s)
வடிநில சிறப்புக்கூறுகள்
வடிநிலம்கங்கை
துணை ஆறுகள் 
 ⁃ இடதுலுங்கிரி கோலா ஆறு, அமி ஆறு, ரோகிணி ஆறு
 ⁃ வலதுஅருண் கோலா ஆறு, Arun Khola

ரப்தி ஆறு அல்லது மேற்கு ரப்தி ஆறு (West Rapti) நேபாளத்தின் மத்திய மேற்கில் பாய்ந்து, பின்னர் இந்தியாவின் கிழக்கு உத்தரப் பிரதேச மாநிலத்தின் அவத் மண்டலத்தின் வழியாக பாய்ந்து இறுதியில் காக்ரா ஆற்றில் கலக்கிறது.[1] கிழக்கு ரப்தி ஆறு நேபாளத்தின் கண்டகி ஆற்றில் கலக்கிறது.

நிலவியல்[தொகு]

மேற்கு ரப்தி ஆறு, இமயமலையின் மேற்கு தவளகிரியின் மகாபாரத மலைத்தொடரின் 3500 மீட்டர் உயர கொடுமுடியிலிருந்து உற்பத்தியாகிறது. மேற்கு ரப்தி ஆறு 23,900 சதுர கிலோ மீட்டர் பரப்பு வடிநிலம் கொண்டது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரப்தி_ஆறு&oldid=2149274" இருந்து மீள்விக்கப்பட்டது