மனசுலு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Manaslu
Sunrise, Manaslu.jpg
Manaslu at sunrise
உயர்ந்த இடம்
உயரம்8,163 m (26,781 ft) 
Ranked 8th
இடவியல் முக்கியத்துவம்3,092 m (10,144 ft) [1]
Ranked 80th
பட்டியல்கள்எண்ணாயிர மீட்டரை மீறும் மலைகள்
Ultra
Naming
மொழிபெயர்ப்புMountain of the spirit (சமசுகிருதம்)
புவியியல்
Manaslu is located in நேபாளம்
Manaslu
Manaslu
Nepal
அமைவிடம்Gorkha, Manang-Gandaki Zone, நேபாளம்
மலைத்தொடர்Mansiri Himal, இமயமலை
Climbing
First ascentMay 9, 1956 by a ஜப்பான்ese team
(First winter ascent 12 January 1984 Maciej Berbeka and Ryszard Gajewski)
Easiest routesnow/ice climb

மனஸ்லு (நேபாளம்: मनास्लु, குட்டாங் (Kutang) என்றும் பெயர்) மலையானது உலகிலேயே 8 ஆவது உயரமான மலை. இது நேபாளத்தில் உள்ள மனசிரி இமாலயம் என்னும் மலைத்தொடரில் உள்ளது. மனஸ்லு என்னும் பெயர் சமஸ்கிருத மொழியில் மனதின் சிகரம் என்னும் பொருள் தருவதாகும்.

  1. 1.0 1.1 "High Asia II: Himalaya of Nepal, Bhutan, Sikkim and adjoining region of Tibet". Peaklist.org. பார்த்த நாள் 2014-05-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனசுலு&oldid=2113202" இருந்து மீள்விக்கப்பட்டது