கீர்த்திபூர்
Jump to navigation
Jump to search
கீர்த்திபூர் कीर्तिपुर | |
---|---|
நகராட்சி | |
![]() இமயமலை பின்புலத்தில் கீர்த்திபூர் நகரம் | |
நேபாளத்தில் கீர்த்திபூர் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 27°40′41″N 85°16′37″E / 27.67806°N 85.27694°Eஆள்கூறுகள்: 27°40′41″N 85°16′37″E / 27.67806°N 85.27694°E | |
நாடு | ![]() |
மண்டலம் | பாக்மதி மண்டலம் |
மாவட்டம் | காத்மாண்டு மாவட்டம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 67,171 |
நேர வலயம் | நேபாளச் சீர் நேரம் (ஒசநே+5:45) |
அஞ்சல் சுட்டு எண் | 44618 |
தொலைபேசி குறியீடு | 01 |
இணையதளம் | www.kirtipurmun.gov.np |
கீர்த்திபூர் (Kirtipur) (நேபாளி: कीर्तिपुर, நேபால் பாசா: किपू Kipoo) நேபாளத்தின் காத்மாண்டு சமவெளியில் அமைந்த பண்டைய நகரமும், நகராட்சியும் ஆகும். கீர்த்திபூர் நகரம், காட்மாண்டு நகரத்திலிருந்து தென்மேற்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் காத்மாண்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது.
மக்கள் தொகையியல்[தொகு]
நேவாரிகளின் பண்பாட்டு மையமாக விளங்கும் கீர்த்திபூர் நகரத்தின், 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மொத்த மக்கள் தொகை 67,171 ஆகும். இங்குள்ள மக்கள் நேபாளி மற்றும் நேபால் பாசா மொழிகள் பேசுகின்றனர்.
வரலாறு[தொகு]
கீர்த்திபூர் நகரத்தின் வரலாறு கிபி 1099 முதல் தொடங்குகிறது. கிபி 1767ல், ஷா வம்சத்தின் கோர்க்கா மன்னர் பிரிதிவி நாராயணன் ஷா கீர்த்திப்பூர் போரில் இந்நகரத்தை கைப்பற்றும் வரை, இது லலித்பூர் நகரத்தின் அங்கமாக, நேவார் இராச்சியத்தில் இருந்தது. [1]
இதனையும் காண்க[தொகு]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Kirkpatrick, Colonel (1811). An Account of the Kingdom of Nepaul. London: William Miller. https://books.google.com/books?id=ijxAAAAAYAAJ&printsec=frontcover#v=onepage&q&f=false. பார்த்த நாள்: 12 October 2012. Page 164.