இதாரி
இதாரி | |
---|---|
துணைநிலை மாநகராட்சி | |
![]() கிழக்கு நேபாளத்தில் சுன்சரி மாவட்டத்தில் இதாரி நகரம் | |
மாநில எண் 1ல் இதாரி நகரம் | |
ஆள்கூறுகள்: 26°40′N 87°17′E / 26.667°N 87.283°Eஆள்கூறுகள்: 26°40′N 87°17′E / 26.667°N 87.283°E | |
நாடு | ![]() |
மாநில எண் | மாநில எண் 1 |
மாவட்டம் | சுன்சரி |
வார்டுகள் | 20 |
Settled | - |
அரசு | |
• வகை | துணைநிலை மாநகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 36.21 sq mi (93.78 km2) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 140,517 |
• அடர்த்தி | 4,167.4/sq mi (1,609.03/km2) |
Languages | |
• Official | நேபாளி |
நேர வலயம் | நேபாளச் சீர் நேரம் (ஒசநே+5:45) |
அஞ்சல் சுட்டு எண் | 56705 |
தொலைபேசி குறியீடு | 025 |
தட்பவெப்பம் | ஈரப்பத மிதவெப்ப மண்டலம் Cwa |
இணையதளம் | itaharimun.gov.np |
இதாரி (Itahari) (நேபாளி: ईटहरी), நேபாளத்தின் கிழக்கு வளர்ச்சி பிராந்தியத்தில் அமைந்த மாநில எண் 1ல் உள்ள சுன்சரி மாவட்டத்தில் அமைந்த துணைநிலை மாநகராட்சி ஆகும்.
93.78 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இதாரி நகரத்தின், 2011ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள்தொகை 1,40,517 ஆகும். இந்நகரத்தில் 33,794 வீடுகள் உள்ளது.[1] [2] [3] [4]இதாரி நகராட்சி 20 மாமன்ற உறுப்பினர்களைக் கொண்டது.[1]
கானார், ஏகம்பா, பகாலி மற்றும் ஹன்ஸ்போசா போன்ற கிராமிய நகராட்சி மன்றங்களை, இதாரி நகரத்துடன் ஒன்றினைத்து, 1997ல் இதாரி துணைநிலை மாநகராட்சி நிறுவப்பட்டது.[4][1]
தட்பவெப்பம்[தொகு]
இதாரி நகரத்தின் அதிகபட்ச சராசரி குளிர்கால வெப்பநிலை 10 - 18℃ ஆகவுள்ளது. கோடைக்கால அதிகபட்ச சராசரி வெப்பநிலை 30 - 42 ℃ ஆகவுள்ளது.[5][6]ஆண்டு சராசரி மழைப்பொழிவு 2007 மிமீ ஆகும். சூலை மாத சராசரியாக 571 மிமீ மழைப்பொழிவு கொண்டுள்ளது. [7]
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
உயர் சராசரி °C (°F) | 22.7 (72.9) |
26.1 (79) |
30.9 (87.6) |
33.9 (93) |
33.3 (91.9) |
32.9 (91.2) |
32.1 (89.8) |
32.5 (90.5) |
32.1 (89.8) |
31.6 (88.9) |
29.3 (84.7) |
25.4 (77.7) |
30.2 (86.4) |
தினசரி சராசரி °C (°F) | 15.8 (60.4) |
18.6 (65.5) |
23.3 (73.9) |
27.1 (80.8) |
28.3 (82.9) |
29.0 (84.2) |
28.8 (83.8) |
29.2 (84.6) |
28.4 (83.1) |
26.4 (79.5) |
22.3 (72.1) |
18.0 (64.4) |
24.6 (76.3) |
தாழ் சராசரி °C (°F) | 9.0 (48.2) |
11.1 (52) |
15.6 (60.1) |
20.4 (68.7) |
23.3 (73.9) |
25.2 (77.4) |
25.6 (78.1) |
25.8 (78.4) |
24.7 (76.5) |
21.1 (70) |
15.3 (59.5) |
10.5 (50.9) |
19.0 (66.2) |
பொழிவு mm (inches) | 11.7 (0.461) |
13.2 (0.52) |
13.2 (0.52) |
53.1 (2.091) |
186.0 (7.323) |
302.4 (11.906) |
530.8 (20.898) |
378.3 (14.894) |
298.8 (11.764) |
91.8 (3.614) |
5.9 (0.232) |
6.6 (0.26) |
1,891.8 (74.48) |
ஆதாரம்: Department of Hydrology and Meteorology (Nepal)[8] |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 "स्थानीय तहहरुको विवरण". MoFALD.
- ↑ "CITY POPULATION – statistics, maps & charts" (8 October 2017).
- ↑ "Itahari Sub-Metropolitan City Office (Government of Nepal)" (14 January 2018).
- ↑ 4.0 4.1 "Itahari Sub Metropolitan City" (14 January 2018).
- ↑ "Archived copy". மூல முகவரியிலிருந்து 2016-03-04 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2018-04-29.
- ↑ Itahari Monthly Climate Averages, 2018-04-28 அன்று பார்க்கப்பட்டது
- ↑ "Climate: Itahari".
- ↑ "Normals from 1985-2017". Department of Hydrology and Meteorology (Nepal). பார்த்த நாள் 20 October 2012.
வெளி இணைப்புகள்[தொகு]
பொதுவகத்தில் இதாரி பற்றிய ஊடகங்கள்