உள்ளடக்கத்துக்குச் செல்

கிராத மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நேபாளத்தில் இளம் சிவப்பு நிறப் பகுதியில் கிராத மக்களின் வாழ்விடங்கள் (இளம் சிவப்பு நிறம்)
கிராத மக்களின் பண்டிகைக் கொண்டாட்டம்.

கிராத மக்கள் அல்லது கிராதர்கள் (Kirati people) கிராத இனக் குழுக்களின் சுனுவார், ராய், லிம்பு, குரூங், பமார் எனும் மக்கள் இமயமலைப் பகுதிகளில் வசித்து வருகின்றனர். இவர்களது சமயம் கிராதம் ஆகும். இமயமலையின் இந்தியா, நேபாளம், திபெத், சிக்கிம், பூடான் பர்மா வரை கிராத மக்கள் காணப்படுகின்றனர். இவர்கள் கீரெய்ட் (இந்தோ-ஐரோப்பா) பகுதியிலிருந்து தற்போதைய இடங்களுக்கு அசாம், பர்மா, திபெத் மற்றும் யுனான் வழியாக இடம்பெயர்ந்து வந்தனர்.

இவர்கள் மஞ்சள் ஆற்றுப்பகுதியில் 10,000 முதல் 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தனர். இவர்கள் மங்கோலிய இனக்குழுவைச் சார்ந்தவர்கள்.[1]

மகாபாரதத்தில்[தொகு]

மகாபாரத காவியம், இமயமலைப் பகுதியில் வாழும் இம்மக்களை கிராதர்கள் என்றே குறிப்பிடுகிறது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. [https://books.google.co.in/books?id=_7M9AwAAQBAJ&pg=PT26&lpg=PT26&dq=Kirati+people&source=bl&ots=WHhJlIG__I&sig=7OJYxImerfEn0NqWMTfDvd_xQqw&hl=en&sa=X&ved=0ahUKEwjjx8zhh_PXAhXEtI8KHQdcCpcQ6AEIYzAN#v=onepage&q=Kirati%20people&f=false Kirati People}
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராத_மக்கள்&oldid=4044377" இலிருந்து மீள்விக்கப்பட்டது