உதயபூர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


நேப்பாளத்தின் கிழக்கு பிராந்தியத்தில், சாகர்மாதா மண்டலத்தில் உதயபூர் மாவட்டத்தின் அமைவிடம்

உதயபூர் மாவட்டம் (Udayapur District) (நேபாளி: उदयपुर जिल्लाAbout this soundListen , நேபாள மாநில எண் 1-இல் அமைந்த 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேப்பாளத்தின் கிழக்கு பிராந்தியத்தில், சாகர்மாதா மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் திரியுகம் எனும் நகரம் ஆகும்.

உதயபூர் மாவட்டம் 2,063 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 3,17,532 ஆக உள்ளது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்[தொகு]

நேபாள புவியியல்[1] உயரம் பரப்பளவு %
Lower Tropical climate 300 மீட்டருக்குக் கீழ் (1,000 அடி) 33.7%
Upper Tropical 300 - 1,000 மீட்டர்
1,000 - 3,300 அடி
45.9%
Subtropics 1,000 - 2,000 மீட்டர்
3,300 - 6,600 அடி
17.8%
Temperate climate 2,000 - 3,000 meters
6,400 to 9,800 அடி.
0.5%

நகராட்சிகள் - கிராம வளர்ச்சி சபைகள்[தொகு]

உதயபூர் மாவட்டத்தின் நகராட்சிகளும், கிராம வளர்ச்சி குழுக்களும் (நீல நிறம்)

உதயபூர் மாவட்டத்தில் திரியுகம் நகராட்சி, மற்றும் பெல்தர் என இரண்டு நகராட்சிகளும் மற்றும் 42 கிராம வளர்ச்சிக் குழக்களும் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, Nov 22, 2013 அன்று பார்க்கப்பட்டது horizontal tab character in |series= at position 91 (உதவி)

வெளி இணைப்புகள்[தொகு]


ஆள்கூறுகள்: 26°55′N 86°40′E / 26.917°N 86.667°E / 26.917; 86.667

Initial visibility: currently defaults to autocollapse

To set this template's initial visibility, the |state= parameter may be used:

  • |state=collapsed: {{உதயபூர் மாவட்டம்|state=collapsed}} to show the template collapsed, i.e., hidden apart from its title bar
  • |state=expanded: {{உதயபூர் மாவட்டம்|state=expanded}} to show the template expanded, i.e., fully visible
  • |state=autocollapse: {{உதயபூர் மாவட்டம்|state=autocollapse}}
    • shows the template collapsed to the title bar if there is a {{navbar}}, a {{sidebar}}, or some other table on the page with the collapsible attribute
    • shows the template in its expanded state if there are no other collapsible items on the page

If the |state= parameter in the template on this page is not set, the template's initial visibility is taken from the |default= parameter in the Collapsible option template. For the template on this page, that currently evaluates to autocollapse.


"https://ta.wikipedia.org/w/index.php?title=உதயபூர்_மாவட்டம்&oldid=3101452" இருந்து மீள்விக்கப்பட்டது